ஸ்டெர்லைட் ஆலை  புதிய சி.இ.ஓ., நியமனம் ஸ்டெர்லைட் ஆலை புதிய சி.இ.ஓ., நியமனம் ...  ‘ஜிம் – 2’ நிறுவனங்களுக்கு  ஆலோசனை அதிகாரிகள் ‘ஜிம் – 2’ நிறுவனங்களுக்கு ஆலோசனை அதிகாரிகள் ...
நிதி நெருக்கடியில் பி.எஸ்.என்.எல்., ரூ.5,000 கோடி கடன் வாங்க திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மார்
2019
23:28

புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த, பி.எஸ்.என்.எல்., நிறுவனம், நிதி நெருக்கடியை சமாளிக்க, 5ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்க திட்டமிட்டுள்ளது.


முகேஷ் அம்பானியின், ‘ஆர்ஜியோ’ நிறுவனத்தின் வருகையால், பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், வோடபோன், ஐடியா உள்ளிட்ட, தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள், இழப்பை சந்தித்துள்ளன.


மூலதன தேவை



கடந்த நிதியாண்டில், பி.எஸ்.என்.எல்., 2 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது. அத்துடன், 15 ஆயிரம் கோடி ரூபாய் கடன் நெருக்கடிக்கும் ஆளாகியுள்ளது.இதையடுத்து, நடைமுறை மூலதன தேவைகளை சமாளிக்க, ஐந்தாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்க, பி.எஸ்.என்.எல்., திட்டமிட்டுள்ளது.அத்துடன், 1 லட்சத்து 76 ஆயிரம் ஊழியர்களில், 35 ஆயிரம் பேருக்கு, 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், தன்விருப்ப ஓய்வு திட்டத்தையும் செயல்படுத்தும் என, தெரிகிறது.


ஏற்கனவே, ஊழியர்களுக்கு, ‘எல்.டி.சி.,’ பயண சலுகை திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. அவர்களின் மருத்துவச் சிகிச்சை சலுகை வரம்பும் குறைக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.


இணைய சேவை



இந்நிலையில், ஊழியர்கள் அனைவருக்கும், பிப்ரவரி மாத ஊதியம் பட்டுவாடா செய்யப் பட்டுள்ளதாக, பி.எஸ்.என்.எல்., தெரிவித்துள்ளது. அத்துடன், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க, ‘விங்ஸ்’ மொபைல்போன் செயலியில், 30 நாட்களுக்கு இலவச அழைப்பு மற்றும் இணைய சேவை வழங்குவதாக, அறிவித்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனத்தின் தலைவர், நரேஷ் கோயல் பதவி விலகினார்.நரேஷ் கோயல், தன் மனைவி, அனிதா ... மேலும்
business news
புதுடில்லி: தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு, வலைதளம் மூலம் ஏற்றுமதி உரிமம் பெறும் வசதியை, மத்திய வர்த்தகம் ... மேலும்
business news
புதுடில்லி : ரிசர்வ் வங்கி கவர்னர், சக்திகாந்த தாஸ், நேற்று, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லியை சந்தித்து ... மேலும்
business news
திருப்பூர் : நடப்பு மார்ச் மாதம் முதல் வாரத்திலிருந்து, பஞ்சு விலை உயர்ந்து வருகிறது. தற்போது, 1 கேண்டி பஞ்சு ... மேலும்
business news
ரகுராம் ராஜன் மீண்டும் பேசு பொருளாகி இருக்கிறார். முதலாளித்துவம் மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளது என்று ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
Anandan - chennai,India
18-மார்-201900:54:10 IST Report Abuse
Anandan பி.எஸ்.என்.எல் 4 G அனுமதி கொடுக்காமல் அந்த நிறுவனத்தை இந்த அரசு சாகடிக்கிறது.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
raghavan - Srirangam, Trichy,India
16-மார்-201911:26:15 IST Report Abuse
raghavan எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்ற கதைதான். சும்மா லட்சங்களில் சம்பளத்தை அள்ளி கொட்டினால் அரசனும் ஆண்டியானான் என்ற நிலைதான்.
Rate this:
1 members
0 members
7 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)