ரூபாய் மதிப்பு தொடர்ந்து உயர்வு; மீண்டும் மோடி ஆட்சி எதிர்பார்ப்பில் குவியும் முதலீடுரூபாய் மதிப்பு தொடர்ந்து உயர்வு; மீண்டும் மோடி ஆட்சி எதிர்பார்ப்பில் ... ...  டாலர், யூரோ மதிப்பு சரிவு; திருப்பூர் நிறுவனங்களுக்கு பாதிப்பு டாலர், யூரோ மதிப்பு சரிவு; திருப்பூர் நிறுவனங்களுக்கு பாதிப்பு ...
‘டொயோட்டா’ தயாரிப்பில் ‘மாருதி’ நிறுவனத்தின் கார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மார்
2019
23:23

புதுடில்லி: ‘டொயோட்டா’ நிறுவனம், அதன் பெங்களூரு தொழிற்சாலையில், ‘மாருதி சுசூகி’ நிறுவனத்தின் மேம்பட்ட வடிவமைப்பிலான, ‘விட்டாரா பிரெஸ்ஸா’ கார்களை, 2022ல் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

டொயோட்டா நிறுவனத்திற்கும், சுசூகி நிறுவனத்திற்கும், 2017, பிப்., 6ல் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், ‘விட்டாரா பிரெஸ்ஸா’ தயாரிக்கப்படுகிறது.இரு நிறுவனங்கள் இணைந்து, புதிய வடிவமைப்பில், மேம்பட்ட தொழில்நுட்பத்தில், விட்டாரா பிரெஸ்ஸா உள்ளிட்ட கார்களை, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தயாரித்து, விற்பனை செய்ய உள்ளன.

டொயோட்டா நிறுவனத்திற்காக, கார்களை வடிவமைக்கும் பொறுப்பை, சுசூகி ஏற்கும். தற்போது சந்தையில் உள்ள, விட்டாரா பிரஸ்ஸா, 2016, மார்ச்சில் அறிமுகமானது. அதனால், மேம்பட்ட வடிவமைப்புடன், நவீன தொழில்நுட்பத்தில், இதே பெயரில் புதிய கார், 2022ல் அறிமுகமாக உள்ளது. இந்த கார்களில், மாருதியும், டொயோட்டாவும் உருவாக்கிய இன்ஜின்கள் பொருத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி: தொழில் முனைவோருக்கான, ‘முத்ரா’ நிதியுதவி திட்டத்தில், வாராக்கடன் அளவு, ரிசர்வ் வங்கி ... மேலும்
business news
புதுடில்லி: ஜி.எஸ்.டி., குறைப்பால் கிடைத்த பயனை, ‘டிவி’ வாங்குவோருக்கு வழங்காதது ஏன் என, விளக்கம் அளிக்கும்படி, ... மேலும்
business news
புதுடில்லி : வங்கிகள் வாரியம், வங்கித் துறையில், 75 மூத்த அதிகாரிகளை, தலைமை பொறுப்பிற்கு தகுதியுள்ளவர்கள் என, ... மேலும்
business news
புதுடில்லி: ‘பங்கு ஒதுக்கீட்டு விண்ணப்பங்களின் பரிசீலனைக்கு பின், ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனத்தின் நிதி ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த, 2018 -– 19ம் நிதியாண்டின், ஜன., – மார்ச் வரையிலான, நான்காவது காலாண்டில், ‘ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ்’ ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)