முறை­யான திட்­டமே முன்­னேற்­றத்­துக்கு வழி!முறை­யான திட்­டமே முன்­னேற்­றத்­துக்கு வழி! ...  சாதனை படைத்தது இந்திய ரயில்வே:இலக்கை விஞ்சி, 6,037 ரயில் பெட்டிகள் தயாரிப்பு சாதனை படைத்தது இந்திய ரயில்வே:இலக்கை விஞ்சி, 6,037 ரயில் பெட்டிகள் தயாரிப்பு ...
மீண்டும் ஜி.எஸ்.டி., வசூல் ரூ.1.06 லட்சம் கோடியானது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஏப்
2019
00:39

புதுடில்லி:கடந்த மார்ச்சில், ஜி.எஸ்.டி., வருவாய், மீண்டும், 1.06 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என, மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.இதன் மூலம், 2018- – 19ம் நிதியாண்டில், ஜி.எஸ்.டி., வசூல், பட்ஜெட் மறுமதிப்பீட்டை விட அதிகரித்து, 11.77 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
கடந்த, 2018 ஏப்ரல் மற்றும் செப்டம்பரில், ஜி.எஸ்.டி., வருவாய், 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியிருந்தது.எனினும், இந்தாண்டு மார்ச்சில் தான், ஜி.எஸ்.டி., வசூல் மிகவும் அதிகரித்துள்ளது. இந்த வகையில், 2017, ஜூன், 1ல், ஜி.எஸ்.டி., அறிமுகமானது முதல், 75.95 லட்சம் கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ‘டுவிட்டரில்’ கூறியுள்ளதாவது:கடந்த மார்ச் மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல், 1 லட்சத்து, 6 ஆயிரத்து, 577 கோடி ரூபாய் என, புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இது, தயாரிப்பு துறையின் வளர்ச்சியையும், மக்களின் நுகர்வு பெருகி வருவதையும் குறிக்கிறது.
ஜி.எஸ்.டி., வரி விகிதங்களில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களாக, ஜி.எஸ்.டி., வருவாய் உயர்ந்து வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–மத்திய நிதியமைச்சர் தலைமையிலான, 47 வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இன்று துவங்குகிறது.இன்றும் ... மேலும்
business news
புதுடில்லி–எரிபொருள் விலை அதிகரிப்பால், உள்நாட்டு விமானக் கட்டணங்கள் மீண்டும் உயர்த்தப்பட்டு உள்ளன.உலகின் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் வருமான சமத்துவமின்மை, கடந்த 2016 – 17ம் நிதியாண்டு முதல் சரிந்து வருவதாக, எஸ்.பி.ஐ., பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் தொடர்ச்சியான பணவீக்கம், அனைத்து வகைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என, டாடா குழுமத்தின் ... மேலும்
business news
தங்கம் 1 கி: 4,755.008 கி: 38,040.00வெள்ளி1 கிராம்: 65.7701 கிலோ: ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)