சில்லரை பணவீக்கம் 2.86 சதவீதமாக உயர்வு சில்லரை பணவீக்கம் 2.86 சதவீதமாக உயர்வு ...  பொதுத் துறை வங்கிகளுக்கு சுயாட்சி அதிகாரம் மத்திய அரசுக்கு வங்கிகள் வாரியம் பரிந்துரை பொதுத் துறை வங்கிகளுக்கு சுயாட்சி அதிகாரம் மத்திய அரசுக்கு வங்கிகள் ... ...
வர்த்தக கடன் 14.4 சதவீதம் வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஏப்
2019
00:35

சென்னை:இந்தியாவில் வர்த்தக கடன் வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வருகிறது; 2018ம் ஆண்டு டிசம்பர் வரை, 14.4 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக, ‘டிரான்ஸ் யூனியன் சிபில்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.


இது குறித்து, அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:‘டிரான்ஸ் யூனியன் சிபில் – சிட்பி எம்.எஸ்.எம்.இ., பல்ஸ்’ காலாண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன் வழியாக, வர்த்தக கடன் வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வருவது, தெரிய வந்துள்ளது.கடந்த, 2018 டிச., காலாண்டில், வர்த்தக கடன், 14.4 சதவீதம் அதிகரித்துள்ளது.


மேலும், இந்தியாவில், 111.1 லட்சம் கோடி ரூபாய், மொத்த கடனாக வழங்கப்பட்டுள்ளது. இதில், எம்.எஸ்.எம்.இ., எனும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு, 25.2 லட்சம் கோடி ரூபாய் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.ஐந்து ஆண்டுகளில், எம்.எஸ்.எம்.இ., கடன்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. மொத்த நிலுவை கடன், ஆண்டுக்கு, 19.3 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது. வாராக் கடன் விகிகம் குறைந்து வருகிறது.


எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கான கடன் தேவை அதிகரித்துள்ளது. 10.1 லட்சம் பேர், இந்த பிரிவின் கீழ் புதிதாக கடன் பெற்றுள்ளனர்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி: தொழில் முனைவோருக்கான, ‘முத்ரா’ நிதியுதவி திட்டத்தில், வாராக்கடன் அளவு, ரிசர்வ் வங்கி ... மேலும்
business news
புதுடில்லி: ஜி.எஸ்.டி., குறைப்பால் கிடைத்த பயனை, ‘டிவி’ வாங்குவோருக்கு வழங்காதது ஏன் என, விளக்கம் அளிக்கும்படி, ... மேலும்
business news
புதுடில்லி : வங்கிகள் வாரியம், வங்கித் துறையில், 75 மூத்த அதிகாரிகளை, தலைமை பொறுப்பிற்கு தகுதியுள்ளவர்கள் என, ... மேலும்
business news
புதுடில்லி: ‘பங்கு ஒதுக்கீட்டு விண்ணப்பங்களின் பரிசீலனைக்கு பின், ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனத்தின் நிதி ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த, 2018 -– 19ம் நிதியாண்டின், ஜன., – மார்ச் வரையிலான, நான்காவது காலாண்டில், ‘ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ்’ ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)