‘ஜெட் ஏர்வேஸ்’ மீண்டும் இயங்கும்" : வங்கிகள் கூட்டமைப்பு அறிக்கை ‘ஜெட் ஏர்வேஸ்’ மீண்டும் இயங்கும்" : வங்கிகள் கூட்டமைப்பு அறிக்கை ...  ‘சாம்சங்’ நிறுவனத்திற்கு, ‘நோட்டீஸ்’; ஜி.எஸ்.டி., பயனை நுகர்வோருக்கு வழங்காத விவகாரம் ‘சாம்சங்’ நிறுவனத்திற்கு, ‘நோட்டீஸ்’; ஜி.எஸ்.டி., பயனை நுகர்வோருக்கு ... ...
75 வங்கி அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2019
05:20

புதுடில்லி : வங்கிகள் வாரியம், வங்கித் துறையில், 75 மூத்த அதிகாரிகளை, தலைமை பொறுப்பிற்கு தகுதியுள்ளவர்கள் என, கண்டறிந்துள்ளது.

பி.பி.சர்மா தலைமையிலான, வங்கிகள் வாரியம், பொதுத் துறை வங்கிகளுக்கு பொருத்தமான முழு நேர இயக்குனர்களை தேர்வு செய்து, மத்திய அரசுக்கு பரிந்துரைக்கும் பணியை மேற்கொள்கிறது.அத்துடன், பொதுத் துறை வங்கிகளின் நிர்வாக மேலாண்மை, கடன் செலவினங்களை குறைப்பது, கடன் ஒதுக்கீட்டு திறனை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாகவும், பரிந்துரைக்கிறது.

இதன்படி, வங்கிகள் வாரியம், மத்திய நிதியமைச்சகத்திற்கு அளித்துள்ள பரிந்துரையில், வங்கிகளின் தலைமை பொறுப்புக்கு ஏற்ற, 75 மூத்த வங்கி அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இந்த ஆய்வுக்காக, மொத்தம், 450 மூத்த அதிகாரிகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. அவற்றில், இந்தாண்டுக்கு, 75 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு, சர்வதேச தரத்திலான, இந்திய நிறுவனத்தின் மூலம், தலைமை பொறுப்பிற்கு தேவையான திறன்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படும் என, வங்கிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)