பின்னலாடை கண்காட்சி திருப்பூரில், 15ல் துவக்கம் பின்னலாடை கண்காட்சி திருப்பூரில், 15ல் துவக்கம் ... தனி நபர் கடன் ரூ.60,000 வரை தள்ளுபடி:குறைந்த வருவாய் பிரிவினருக்கு வருது புதிய திட்டம் தனி நபர் கடன் ரூ.60,000 வரை தள்ளுபடி:குறைந்த வருவாய் பிரிவினருக்கு வருது ... ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி நிகர லாபம் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மே
2019
00:23

புதுடில்லி:தனியார் துறையைச் சேர்ந்த, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் ஒட்டுமொத்த நிகர லாபம், கடந்த, 2018 – 19ம் நிதியாண்டின், ஜன., – மார்ச் வரையிலான மூன்றாவது காலாண்டில், 2.45 சதவீதம் உயர்ந்து, 1,170 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது, 2017 – 18ம் நிதியாண்டின், இதே காலாண்டில், 1,142 கோடி ரூபாயாக இருந்தது.அதேசமயம், இதே காலத்தில், வங்கியின் தனிப்பட்ட லாபம், 1,020 கோடி ரூபாயில் இருந்து, 969 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.மொத்த வருவாய், 33 ஆயிரத்து 760 கோடியில் இருந்து, 36 ஆயிரத்து 784 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.மொத்த வாராக் கடன், 8.84 சதவீதத்தில் இருந்து, 6.70 சதவீதமாக சரிவடைந்துள்ளது.அதுபோல, நிகர வாராக் கடனும், 4.77 சதவீதத்தில் இருந்து, 2.06 சதவீதமாக குறைந்து உள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)