தனி இயக்குனருக்கு மின்னணு பதிவு கட்டாயம் நிறுவன முறைகேட்டில் பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது தனி இயக்குனருக்கு மின்னணு பதிவு கட்டாயம் நிறுவன முறைகேட்டில் பொறுப்பை ... ...  போன் ஏற்றுமதி  ரூ.8,100 கோடி போன் ஏற்றுமதி ரூ.8,100 கோடி ...
சந்தை மதிப்பில் டி.சி.எஸ்., முதலிடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மே
2019
23:46

புதுடில்லி:டி.சி.எஸ்., நிறுவனம், மீண்டும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பை விஞ்சி, முதலிடத்தை பிடித்துள்ளது.



ரிலையன்ஸ் நிறுவன பங்கு விலை, சில தினங்களாக சரிந்து வந்தது. இந்நிலையில் நேற்று, அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 7.95 லட்சம் கோடி ரூபாயாக குறைந்தது.டி.சி.எஸ்., நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 8.13 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.



கடந்த ஒரு வாரத்தில், ரிலையன்ஸ் சந்தை மதிப்பு, 1 லட்சம் கோடி ரூபாய் வரை சரிவடைந்து உள்ளது.இதன் காரணமாக, டி.சி.எஸ்., சந்தை மதிப்பில் முதலிடத்திற்கு வந்துள்ளது.கடந்த ஆண்டு, நவம்பரில், இதே போல, டி.சி.எஸ்., நிறுவனம், சந்தை மதிப்பில் ரிலையன்சை விஞ்சியது.அதன் பின், இரண்டாவது இடத்திற்குச் சென்றது. இந்தாண்டு இதுவரை, இந்நிறுவன பங்கின் விலை, 14 சதவீதம் உயர்ந்து உள்ளது.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)