சில்லரை விலை பணவீக்கம் உயர்வு:காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்கள், ‘விர்ர்...’சில்லரை விலை பணவீக்கம் உயர்வு:காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்கள், ... ...  மொத்த விலை பணவீக்கம் குறைந்தது மொத்த விலை பணவீக்கம் குறைந்தது ...
தங்கம் விலையில் அதிரடி : சவரன் ரூ.296 அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மே
2019
11:53

சென்னை : தங்கம் விலையில் இன்று(மே 14ம் தேதி) அதிரடி ஏற்றம் காணப்படுகிறது. ஒரே நாளில் சவரன் ரூ.296 உயர்ந்துள்ளது.

சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று, மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.3,091க்கும், சவரனுக்கு ரூ.296 உயர்ந்து ரூ.24,728க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.32,420க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 30 காசுகள் உயர்ந்து ரூ.40.40க்கு விற்பனையாகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி: கடந்த நிதி­யாண்­டில், வரு­வாய் ஈட்­டி­ய­தில், முகேஷ் அம்­பா­னி­யின், ரிலை­யன்ஸ் இண்­டஸ்ட்­ரீஸ், ... மேலும்
business news
பல்லடம்: ‘ஜி.எஸ்.டி., குறைக்­கப்­ப­ட­லாம்’ என்ற எதிர்­பார்ப்­பில், பல்­ல­டம் பகு­தி­யில் விசைத்­தறி ஜவு­ளி­கள் ... மேலும்
business news
புதுடில்லி: மத்­திய அரசு மேற்­கொண்ட, 656 கோடி ரூபாய் மூல­த­னத்­திற்கு, பங்­கு­கள் வழங்­கு­மாறு, இந்­திய விமான ... மேலும்
business news
தொழில் வளர்ச்­சியை விரை­வு­ப­டுத்­தும் வகை­யில், கட்­டு­மான திட்­டங்­க­ளுக்கு விண்­ணப்­பம் வந்­த­தில் இருந்து, 48 ... மேலும்
business news
மும்பை: தேர்­த­லுக்கு பிந்­தைய கருத்­துக் கணிப்­பில், பா.ஜ., தனிப் பெரும்­பான்­மை­யு­டன் மீண்­டும் ஆட்சி ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
skv - Bangalore,India
15-மே-201903:32:37 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> தங்கம் அணியமாட்டோம் என்று பெண்கள் உறுதி எடுக்கவேண்டும் எவ்லோவிலை என்றாலும் வாங்கக்கூடியவா மந்திரிகள் மட்டும் தான் அடுத்து ஐடி கம்பெனியே வேலை செய்யும் நபர்களா இருக்கவேண்டும் சாமானியன் தாலிக்கும் கூட தங்கம் வாங்கமுடியலீங்க போறபோக்கைப் பார்த்தால் தள்ளியே வேண்டாம் என்று சொல்லும் காலம் வரலாமோ என்று நமது நகைகளை விற்றால் கம்மினாட்டிகள் அடிமாட்டுவிலைக்கே வாங்கி நம்மளை ஏமாற்றி விடுறானுக கடைக்காரனுக
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Manian - Chennai,India
15-மே-201903:18:57 IST Report Abuse
Manian லஞ்சம் வாங்குவது அதிகம் ஆகும்போது, அதைத்தானே தங்கமாக மாறுகிறார்கள். ஆகவே தங்கத்தின் விலையும் ஏறத்தான் செய்யும். சுப்பனும், குப்பனும் மூசை தங்கம் வாங்குவார்கள்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)