வருகிறது, ‘டிஜிட்டல் ஹெல்த் லாக்கர்’:மத்திய அரசின் புதிய தகவல் சேமிப்பு திட்டம் வருகிறது, ‘டிஜிட்டல் ஹெல்த் லாக்கர்’:மத்திய அரசின் புதிய தகவல் சேமிப்பு ... ... 'விஷன் 2021' கொள்கை வெளியீடு; மின்னணு பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் 'விஷன் 2021' கொள்கை வெளியீடு; மின்னணு பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் ...
மதுரையில் தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மே
2019
23:56

சென்னை:எம்.எஸ்.எம்.இ., எனும் சிறு, குறு மற்­றும் நடுத்­தர தொழில் மேம்­பாட்டு வளர்ச்சி நிறு­வ­னத்­தின் சார்­பில், தொழில் திறன் மேம்­பாட்டு பயிற்சி, ஐந்து நாட்­கள் மது­ரை­யில் நடை­பெ­று­கிறது.


இது­கு­றித்து, எம்.எஸ்.எம்.இ., மேம்­பாட்டு வளர்ச்சி நிறு­வ­னம் வெளி­யிட்ட செய்­திக்­கு­றிப்பு:
மத்­திய அர­சின், சிறு, குறு மற்­றும் நடுத்­தர தொழில் அமைச்­ச­கத்­தின் கீழ், எம்.எஸ்.எம்.இ., தொழில் மேம்­பாட்டு வளர்ச்சி நிறு­வ­னம் செயல்­ப­டு­கிறது.தற்­போது, நிறு­வ­னத்­தின் மதுரை விரி­வாக்­கம் சார்­பில், வரும், 20 முதல் 24ம் தேதி வரை, மது­ரை­யில், தொழில் திறன் மேம்­பாட்டு பயிற்­சி­கள் நடை­பெற இருக்­கிறது.


சுற்­றுச்­சூ­ழலை பாதிக்­காத பைகள், காகி­தம் உட்­பட, பல்­வேறு தயா­ரிப்­பு­கள் குறித்த பயிற்­சி­கள், செய்­முறை வாயி­லாக வழங்­கப்­பட உள்ளன.படித்த வேலை­யில்லா இளை­ஞர்­கள், இந்த
பயிற்­சி­களை பெற­லாம்.பயிற்­சி­யில் சேர விருப்­ப­முள்ள, 18 வயது நிரம்­பி­யோர், 20ம் தேதி காலை, 9:30 மணி­ய­ள­வில், எம்.எஸ்.எம்.இ., திறன் பயிற்சி மையம், சிட்கோ தொழிற்­பேட்டை, மேலுார் சாலை, கே.புதுார், மதுரை – 7 என்ற முக­வ­ரிக்கு, ஆதார் அட்டை மற்­றும் சான்­றி­தழ்­க­ளு­டன் செல்ல வேண்­டும். மேலும் விப­ரங்­க­ளுக்கு, 95519 50555, 90476 13573 என்ற எண்­களில் தொடர்பு கொள்­ள­லாம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி, ஜூன் 16-–கடந்த மே மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி, 3.93 சதவீதம் அதிகரித்துள்ளது. வர்த்தக பற்றாக்குறை, ஆறு ... மேலும்
business news
புதுடில்லி:சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள தொழிலகங்களுக்கான வரிச் சலுகைகளை, 2020 மார்ச் மாதத்துக்குப் ... மேலும்
business news
­புது­டில்லி:நாட்­டின், கச்சா உருக்கு உற்­பத்தி, மே மாதத்­தில், 5.2 சத­வீ­தம் அதி­க­ரித்­துள்­ளது. இது குறித்து, ... மேலும்
business news
­புது­டில்லி:வரப்­போ­கும் பட்­ஜெட்டை முன்­னிட்டு, தக­வல் தொழில்­நுட்­பம், ஸ்டார்ட் அப் உள்­ளிட்ட துறை­க­ளைச் ... மேலும்
business news
புதுடில்லி:தொழில் துறை – அரசு இடையே, நம்பிக்கை குறைபாடுகள் எதுவும் இல்லை என, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)