சந்தா கோச்சார் கைதாகிறார்? சந்தா கோச்சார் கைதாகிறார்? ... மின்னணு பணப் பரிவர்த்தனை கொள்கை மின்னணு பணப் பரிவர்த்தனை கொள்கை ...
‘சுந்தரம் கிளேட்டன்’ நிறுவனம் அமெரிக்காவில் முதல் ஆலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மே
2019
23:39

சென்னை: டி.வி.எஸ்., குழுமத்தைச் சேர்ந்த, ‘சுந்தரம் கிளேட்டன்’ நிறுவனம், அமெரிக்காவில் புதிய ஆலை ஒன்றை துவங்கியுள்ளது.சுந்தரம் கிளேட்டன் நிறுவனம், வெளிநாட்டில் அமைத்துள்ள முதல் ஆலை இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.


இது குறித்து, இந்நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குனர், லட்சுமி வேணு கூறியுள்ளதாவது: அமெரிக்காவில், தெற்கு கரோலினாவில் உள்ள ரிட்ஜ்வில்லி தொழில் பூங்காவில், 50 ஏக்கர் பரப்பளவில், நிறுவனத்தின் புதிய வார்ப்பட ஆலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலை, 630 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையில், முதல் ஆண்டில், 1,000 டன் வார்ப்பட பாகங்கள் தயாரிக்கப்பட உள்ளன. அடுத்த ஐந்தாண்டுகளில் இதுவே, 10 ஆயிரம் டன்னாக அதிகரிக்கப்படும்.இரு சக்கர வாகனங்கள் துவங்கி, கனரக வாகனங்கள் வரை, அனைத்து வகையான வாகனங்களுக்கும் தேவைப்படும் உதிரி பாகங்கள் இங்கு தயாரிக்கப்பட்டு, உலகளவிலான பெரிய வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.குறிப்பாக இதன் மூலம், அமெரிக்காவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மேலும் சிறப்பான சேவையை வழங்க முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி, ஜூன் 16-–கடந்த மே மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி, 3.93 சதவீதம் அதிகரித்துள்ளது. வர்த்தக பற்றாக்குறை, ஆறு ... மேலும்
business news
புதுடில்லி:சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள தொழிலகங்களுக்கான வரிச் சலுகைகளை, 2020 மார்ச் மாதத்துக்குப் ... மேலும்
business news
­புது­டில்லி:நாட்­டின், கச்சா உருக்கு உற்­பத்தி, மே மாதத்­தில், 5.2 சத­வீ­தம் அதி­க­ரித்­துள்­ளது. இது குறித்து, ... மேலும்
business news
­புது­டில்லி:வரப்­போ­கும் பட்­ஜெட்டை முன்­னிட்டு, தக­வல் தொழில்­நுட்­பம், ஸ்டார்ட் அப் உள்­ளிட்ட துறை­க­ளைச் ... மேலும்
business news
புதுடில்லி:தொழில் துறை – அரசு இடையே, நம்பிக்கை குறைபாடுகள் எதுவும் இல்லை என, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
24-மே-201918:36:56 IST Report Abuse
Subramanian Narayanaswamy vazhthukkal ammani
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Muruga - chennai,India
21-மே-201916:38:40 IST Report Abuse
Muruga வாழ்த்துக்கள் திருமதி லட்சுமி வேணு ........
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
S.kausalya - Chennai,India
20-மே-201909:06:35 IST Report Abuse
S.kausalya என்னுடைய ஆசிகள் இந்த பெண்ணிற்கு.. நம் ஊரில் இவர் இருந்தால் எப்படி இருக்கும். பாப்பாத்தி என இழிவு பேசி யாருடனாவது இணைத்து அசிங்க படுத்தி அவரை மேலெழும்பி விடாமல் செய்திருப்பார்கள் . Tvs நிறுவனரை கேவலமாக பேசி கொண்டே அந்த நிறுவனத்தில் வேலை பார்போர் உண்டு. நல்லவேளை இவர் வெளி நாடு சென்றார்.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Ayappan - chennai,India
19-மே-201913:28:01 IST Report Abuse
Ayappan இந்திய பாரம்பரியத்தில் வளர்ந்த ஒரு நல்ல கம்பெனி ... வாழ்த்துக்கள்
Rate this:
2 members
0 members
9 members
Share this comment
Manian - Chennai,India
19-மே-201901:45:16 IST Report Abuse
Manian இவர் தந்தையார் டெக்ஸாஸ் டெக்சர்ஸ் கிறிஸ்ட்டியான் கழகத்தில் எம்.பி.ஏ படித்ததால் இந்த சிறந்த எண்ணம் வந்துள்ளது. தற்குறி திருடர்கள் கழக தொழில் அதிபர்களுக்கு இது வரவே வராது. கொள்ளு தாத்தா டே.வ.சுந்தரம் ஆயங்காரென் பெயரே மேலே தூக்கி செல்வார் லட்சுமே. (எந்த வித தொடர்பு இவர்களிடம் எனக்கில்லை, சொந்தமும் இல்லை).
Rate this:
2 members
0 members
12 members
Share this comment
Nallavan Nallavan - Kolkata,India
19-மே-201911:47:46 IST Report Abuse
Nallavan Nallavanநன்றி மணியன் ........
Rate this:
2 members
0 members
6 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)