‘ஜிம் – 2’ நிறுவனங்களுக்காக 21 ஆயிரம் ஏக்கர் நிலம் தயார் ‘ஜிம் – 2’ நிறுவனங்களுக்காக 21 ஆயிரம் ஏக்கர் நிலம் தயார் ...  பொருளாதார வளர்ச்சி  7.5 சதவீதமாக கணிப்பு உலக வங்கி ஆய்வறிக்கை வெளியீடு பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக கணிப்பு உலக வங்கி ஆய்வறிக்கை வெளியீடு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
டி.வி.எஸ்., ஏற்றுமதி அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2019
23:42

புதுடில்லி:கடந்த மே மாத விற்பனையில், 0.89 சதவீதம் சரிவு ஏற்பட்டிருப்பதாக, வாகன தயாரிப்பு நிறுவனமான, டி.வி.எஸ்., மோட்டார் அறிவித்துள்ளது.



டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனம், கடந்த மே மாதத்தில் மொத்தம், 3.07 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில், இதே மே மாதத்தில், விற்பனை, 3.09 லட்சமாக இருந்தது. இருசக்கர வாகனங்களின், உள்நாட்டு விற்பனையை பொறுத்தவரை, 3.82 சதவீதம் சரிவு காணப்பட்டுள்ளது.



கடந்த ஆண்டு மே மாதத்தில், 2.46 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகியிருந்த நிலையில், நடப்பாண்டு மே மாதத்தில், 2.36 லட்சம் வாகனங்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளன. மோட்டார் சைக்கிள் விற்பனை, 13 சதவீதம் அதிகரித்துள்ளது. ஸ்கூட்டர் விற்பனையும், 2 சதவீத உயர்வை கண்டுள்ளது.ஏற்றுமதியை பொறுத்தவரை, 11 சதவீதம் அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)