பதிவு செய்த நாள்
11 ஜூன்2019
03:14

நாமக்கல்;தமிழகம் மற்றும் கேரளாவில், முட்டை கொள்முதல் விலை, 405 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், 395 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை, 10 காசுகள் உயர்த்தப்பட்டு, 405 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.
நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை, காசுகளில்: சென்னை, 405; ஐதராபாத், 355; விஜயவாடா, 345; பர்வாலா, 335; மும்பை, 405; மைசூரு, 390; பெங்களூரு, 385; கோல்கட்டா, 399; டில்லி, 348 காசுகள்.முட்டைக்கோழி விலையை பொறுத்தவரை, 1 கிலோ, 84 ரூபாய் என்பதில் மாற்றம் செய்யப்படவில்லை.பல்லடத்தில் நடந்த, உற்பத்தியாளர் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில், 1 கிலோ, 97 ரூபாய்க்கு விற்பனை ஆகி வந்த கறிக்கோழி விலையிலும் மாற்றம் செய்யவில்லை.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|