உற்பத்தி குறைப்பில் மாருதிஉற்பத்தி குறைப்பில் மாருதி ...  மே மாத வாகன விற்பனை சரிவு முகவர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு மே மாத வாகன விற்பனை சரிவு முகவர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பயணியர் வாகன விற்பனை மே மாதத்தில் கடும் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2019
23:42

புது­டில்லி:உள்­நாட்­டில், பய­ணி­யர் வாக­னங்­கள் விற்­பனை, கடந்த மே மாதத்­தில்
கடு­மை­யான சரிவை சந்­தித்­துள்­ளது.



இது குறித்து, இந்­திய வாகன தயா­ரிப்­பா­ளர்­கள் கூட்­ட­மைப்­பான, ‘சியாம்’ கூறி­யுள்­ள­தா­வது:
உள்­நாட்டு பய­ணி­யர் வாகன விற்­பனை, கடந்த மே மாதத்­தில், 20.55 சத­வீ­தம் சரிவை கண்­டுள்­ளது. 2018 மே மாதத்­தில், 3.01 லட்­சம் வாக­னங்­கள் விற்­பனை செய்­யப்­பட்­டி­ருந்த நிலை­யில், நடப்­பாண்டு மே மாதத்­தில், 2.39 லட்­சம் வாக­னங்­கள் மட்­டுமே விற்­பனை ஆகி­யுள்ளன.



உள்­நாட்­டில் கார் விற்­ப­னை­யும், 26.03 சத­வீ­தம் சரிவை கண்­டுள்­ளது. கடந்த, 2018 மே மாதத்­தில், 1.99 லட்­சம் கார்­கள் விற்­பனை ஆகி­யி­ருந்­தன. இந்த மே மாதத்­தில், 1.47 லட்­சம் கார்­கள் மட்­டுமே விற்­பனை ஆகி­யுள்ளன. மேலும், மோட்­டார் சைக்­கிள் விற்­பனை, 6.73 சத­வீ­த­மும், வர்த்­தக வாக­னங்­கள், 10.02 சத­வீ­த­மும் சரிவை கண்­டுள்ளன.இவ்­வாறு சியாம் தெரி­வித்­துள்­ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்களின், சில்லரை விற்பனை, 1 சதவீதம் குறைந்து, 2.51 லட்சம் வாகனங்கள் ... மேலும்
business news
புது­டில்லி:நாட்­டின், மிகப்­பெ­ரிய வாகன தயா­ரிப்பு நிறு­வ­ன­மான, ‘மாருதி சுசூகி’ மே மாதத்­தில், அதன் ... மேலும்
business news
புதுடில்லி:கடந்த மே மாத விற்பனையில், 0.89 சதவீதம் சரிவு ஏற்பட்டிருப்பதாக, வாகன தயாரிப்பு நிறுவனமான, டி.வி.எஸ்., ... மேலும்
business news
சென்னை:‘‘டி.வி.எஸ்., ஆட்டோமொபைல் நிறுவனத்தின் வருவாயை, இரண்டு ஆண்டுகளில், இரட்டிப்பாக்க ... மேலும்
business news
புதுடில்லி:நாட்டின் வாகன தயாரிப்பில், மிகப் பெரிய நிறுவனமான, ‘மாருதி சுசூகி’யின் விற்பனை, மே மாதத்தில், 22 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)