‘டெப்ட் பண்ட்’ முத­லீட்­டா­ளர்­கள் என்ன செய்ய வேண்­டும்?‘டெப்ட் பண்ட்’ முத­லீட்­டா­ளர்­கள் என்ன செய்ய வேண்­டும்? ...  முத்திரை பதித்தது முத்ரா திட்டம் :மூன்றாவது ஆண்டாக இலக்கை தாண்டியது முத்திரை பதித்தது முத்ரா திட்டம் :மூன்றாவது ஆண்டாக இலக்கை தாண்டியது ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
சேமிப்பு கணக்கு சலுகை ரிசர்வ் வங்கி அறிவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2019
23:48

புதுடில்லி:அடிப்படை வங்கி சேமிப்புக் கணக்குக்கான நடைமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதாக, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.இத்தகைய வங்கிக் கணக்கை வைத்திருப்பவர்களுக்கு, காசோலை புத்தகம் உள்ளிட்ட, இதர குறைந்தபட்ச வசதிகள் கட்டணமின்றி வழங்கப்படும்.அதேசமயம், வங்கிகள், இத்தகைய வசதிகளை வழங்குவதற்கு, குறைந்தபட்ச இருப்புத் தொகை இவ்வளவு இருக்க வேண்டும் என நிர்ப்பந்திக்க இயலாது எனவும், ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.நிதி சேமிப்பை ஊக்கப்படுத்தும் வகையில், ரிசர்வ் வங்கி மேலும் அறிவித்துள்ளதாவது: வங்கிகள், வாடிக்கையாளர்களுக்கு மதிப்புகூட்டப்பட்ட சேவைகளை வழங்க, எந்தத் தடையும் இல்லை. குறைந்தபட்ச சலுகைகள் தவிர, இதர சேவைகளை, அவை கட்டணத்துடனோ அல்லது கட்டணமின்றியோ வழங்கிக் கொள்ளலாம்.இவ்வாறு, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி:பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை திட்டங்களில் ஒன்று, ‘பிரதான் மந்திரி முத்ரா யோஜனா’ திட்டம். ... மேலும்
business news
வட்டி விகிதம் குறைய துவங்கியிருப்பது, பல்வேறு வகையான, ‘டெப்ட் பண்ட்’ ரக மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் மீது ... மேலும்
business news
இளைய தலை­மு­றை­யி­னர் மத்­தி­யில், குறிப்­பாக இளம் பெண்­கள் மத்­தி­யில் கடன் வச­தியை நாடு­வது அதி­க­ரித்து ... மேலும்
business news
புதுடில்லி:வாராக் கடன் குறித்த, ரிசர்வ் வங்கியின் புதிய அறிக்கை, வரவேற்கத்தக்க ஒன்றாகும் என, இந்திய ... மேலும்
business news
புதுடில்லி:கடந்த நிதியாண்டின், நான்காவது காலாண்டில், ரெப்கோ ஹோம் பைனான்ஸ்நிறுவனம், 51.5 கோடி ரூபாயை நிகர லாபமாக ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
Kumaravel Kumaran - villupuram,India
13-ஜூன்-201911:09:24 IST Report Abuse
Kumaravel Kumaran 3௦௦௦ மினிமம் பாலன்ஸ் இல்லையெனில் பணம் பிடிக்கிறார்கள்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)