தொழில் துறை உற்பத்தி உயர்வு ஏப்ரல் மாதத்தில் 3.4 சதவீதம் தொழில் துறை உற்பத்தி உயர்வு ஏப்ரல் மாதத்தில் 3.4 சதவீதம் ...  இனி இயக்குனர்கள் தேர்வு எழுத வேண்டும்:நிறுவன மோசடிகளை தடுக்க அரசின் புதிய திட்டம் இனி இயக்குனர்கள் தேர்வு எழுத வேண்டும்:நிறுவன மோசடிகளை தடுக்க அரசின் ... ...
சில்லரை விலை பணவீக்கம்: 7 மாதங்களில் இல்லாத உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
23:14

புதுடில்லி: கடந்த மே மாதத்தில் நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், 3.05 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அதிகரிப்பாகும். இதற்கு உணவு பொருட்களின் விலை உயர்வே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.



கடந்த ஏப்ரல் மாதத்தில், சில்லரை விலை பணவீக்கம், 2.92 சதவீதமாக இருந்தது. இது, தற்போது திருத்தப்பட்டு, 2.99 சதவீதமாக, மத்திய புள்ளியியல் அலுவலகத்தால் அறிவிக்கப் பட்டு உள்ளது.சில்லரை விலை பணவீக்கம், கடந்த ஆண்டு மே மாதத்தில், 4.87 சதவீதமாக, மிகவும் அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.



இதற்கு முன், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், 3.38 சதவீதமாக இருந்தது.மதிப்பீட்டு மாதத்தில், அதாவது, கடந்த மே மாதத்தில், உணவு பொருட்கள் விலை, 1.83 சதவீதம் அதிகரித்துஉள்ளது. இது, ஏப்ரல் மாதத்தில், 1.1 சதவீதமாக இருந்தது.தானியங்களின் பணவீக்க விகிதம், மதிப்பீட்டு மாதத்தில், 1.24 சதவீதம் ஆகும். இதுவே, கடந்த ஏப்ரல் மாதத்தில், 1.17 சதவீதமாக இருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
சென்னை : தங்கம் விலை இதுவரை காணாத விலை உச்சமாக, கிராம் ரூ.4 ஆயிரமும், சவரன் ரூ.32 ஆயிரத்தையும் தாண்டியது.சென்னை ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜனவரி மாதத்தில், பயணியர் வாகன விற்பனை, 5 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளதாக, வாகன முகவர்கள் ... மேலும்
business news
புதுடில்லி : மொபைல் போன் மீதான, ஜி.எஸ்.டி.,யை அதிகரிப்பதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாம் என, முக்கியமான அனைத்து ... மேலும்
business news
சென்னை : எல்., அண்டு டி., குழுமம், அதன் பாரம்பரியத்தை எடுத்துக் காட்டும் விதமாக, சென்னையில் உள்ள அதன் ... மேலும்
business news
புதுடில்லி : ‘எஸ்.பி.ஐ., கார்ட்ஸ் அண்டு பேமென்ட் சர்வீசஸ்’ நிறுவனத்தின், புதிய பங்கு வெளியீடு, மார்ச் 2ம் தேதி ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)