‘பாக்கெட்’ உணவு பொருட்களுக்கு வருகிறது புதிய கட்டுப்பாடுகள்  ‘பாக்கெட்’ உணவு பொருட்களுக்கு வருகிறது புதிய கட்டுப்பாடுகள் ...  இந்தியாவின் வரி அதிகரிப்பை ஏற்க முடியாது: டிரம்ப் இந்தியாவின் வரி அதிகரிப்பை ஏற்க முடியாது: டிரம்ப் ...
அரசு பணிகளுக்காக தனி தகவல் தொடர்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2019
06:26

புதுடில்லி: தகவல்கள் திருட்டு போன்ற விஷயங்களிலிருந்து, நாட்டைப் பாதுகாக்கும் வகையில், அரசுப் பணிகளுக்கு என, தனியாக, ‘வாட்ஸ் ஆப், ஜி – மெயில்’ போன்ற தகவல் தொடர்புகளை உருவாக்க, மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

சமீப காலமாக, தகவல்கள் மற்றும் தரவுகளுக்கான பாதுகாப்புகள் உலகெங்கிலும் குறைந்து வருகின்றன. உதாரணமாக, அமெரிக்கா, சீனாவைச் சேர்ந்த, ‘ஹூவேய்’ நிறுவனத்தின் மீது தடை நடவடிக்கையை எடுத்து, கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறது.

அமெரிக்காவின் தடையை தொடர்ந்து, சீனாவின் ஹூவேய் நிறுவனத்துடனான தொடர்புகளை, ‘கூகுள், குவால்காம்’ போன்ற நிறுவனங்கள் துண்டித்துள்ளன. காரணம், தகவல்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானது தான். அதேபோல், இந்தியாவில், ‘5ஜி’ தொழில்நுட்பத்தை, ஹூவேய் அறிமுகம் செய்வதை தடை செய்ய வேண்டும் என்ற அழுத்தமும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நாட்டின் தகவல்களை பாதுகாக்கும் முயற்சியின் ஒருகட்டமாக, அரசு துறை நிறுவனங்களுக்கு என, தனியாக தகவல் தொடர்பு வசதிகளை உருவாக்குவது குறித்து, மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)