தயாரிப்பு துறை உற்பத்தி ஜூனில் மிதமான வளர்ச்சிதயாரிப்பு துறை உற்பத்தி ஜூனில் மிதமான வளர்ச்சி ... முட்டைக்கு ஒரே விலை : பண்ணையாளர்களுக்கு அறிவிப்பு முட்டைக்கு ஒரே விலை : பண்ணையாளர்களுக்கு அறிவிப்பு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மாருதி சுசூகி விற்பனை 14 சதவீதம் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2019
00:18

புதுடில்லி:மாருதி சுசூகி நிறுவனத்தின் ஜூன் மாத மொத்த விற்பனை, 14 சதவீதம் அளவுக்கு சரிவினை சந்தித்துள்ளது.ஜூன் மாதத்தில் மொத்தம், 1.25 லட்சம் வாகனங்களை மாருதி விற்பனை செய்துள்ளது. ஆனால், இதற்கு முந்தைய ஆண்டில், இதே ஜூன் மாதத்தில், 1.44 லட்சம் வாகனங்கள் விற்பனையாகி இருந்தன.
உள்நாட்டு விற்பனையை பொறுத்தவரை, 15.3 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், உள்நாட்டில், 1.36 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகியிருந்த நிலையில், நடப்பாண்டு ஜூனில், 1.15 லட்சம் வாகனங்களே விற்பனை செய்யப்பட்டிருந்தன.
ஏற்றுமதியை பொறுத்தவரை, 5.7 சதவீதம் அளவுக்கு நிறுவனம் உயர்வை சந்தித்துள்ளது.இலகு ரக வர்த்தக வாகனமான, சூப்பர் கேரி விற்பனை, கடந்த ஆண்டு ஜூனுடன் ஒப்பிடுகையில், 24 சதவீதம் அளவுக்கு உயர்வை சந்தித்துள்ளது.இருப்பினும், ஆம்னி, எகோ உள்ளிட்ட வேன்கள் விற்பனை, 24 சதவீதம் சரிவினை சந்தித்துள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)