‘டிஜிட்டல்’ பரிவர்த்தனையில் தமிழகம் நான்காம் இடம்‘டிஜிட்டல்’ பரிவர்த்தனையில் தமிழகம் நான்காம் இடம் ... ‘கோல் இந்தியா’ மூலம் நிதி திரட்ட முயற்சி ‘கோல் இந்தியா’ மூலம் நிதி திரட்ட முயற்சி ...
வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும்; ஆசிய மேம்பாட்டு வங்கி தகவல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2019
04:57

புது­டில்லி: ‘நடப்பு நிதி­யாண்­டில், இந்­தி­யா­வின் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி வளர்ச்சி, 7 சத­வீ­த­மாக இருக்­கும்’ என, ஆசிய மேம்­பாட்டு வங்கி, முந்­தைய கணிப்­பி­லி­ருந்து குறைத்து, அறி­வித்­துள்­ளது.

இது குறித்து, ஆசிய மேம்­பாட்டு வங்­கி­யின் அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ள­தா­வது: நடப்பு நிதி­யாண்­டில், இந்­தி­யா­வின் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி வளர்ச்சி, 7 சத­வீ­த­மாக இருக்­கும். அடுத்த நிதி­யாண்­டில், இது, 7.2 சத­வீ­த­மாக இருக்­கும். இருப்­பி­னும் இது, ஏப்­ர­லில் கணிக்­கப்­பட்­டதை விட குறை­வா­கும். கடந்த நிதி­யாண்­டில், வளர்ச்சி சரிந்­தது, இதற்கு முக்­கிய கார­ணம். இவ்­வாறு, அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த ஏப்­ர­லி­லும், இவ்­வங்கி, தன் கணிப்பை குறைத்தே அறி­வித்­தது. இந்­தி­யா­வின் வளர்ச்சி குறித்து, ஏப்­ரல் மாதத்­தில் அறி­வித்த­ போது, அதன் முந்­தைய கணிப்­பான, 7.6 சத­வீ­தத்­தி­லி­ருந்து, 7.2 சத­வீ­த­மா­கக் குறைத்து, அறி­வித்­தது. இப்­போது, 7 சத­வீ­த­மாக இருக்­கும் என, அறி­வித்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
ஒருபக்கம், புதுப்புது போன்கள் வந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம், அவற்றை சிறப்பாகப் பயன்படுத்துவதற்குத் ... மேலும்
business news
ரியல்மி 5 சீரிஸ்'ரியல்மி 5' சீரிஸ் போன்கள், இந்தியாவில், 20ம் தேதியன்று அறிமுகம் ஆகின்றன.'ரியல்மி 5', 'ரியல்மி ... மேலும்
business news
செப்டம்பர், 10ம் தேதி, ஆப்பிள் நிறுவனம், புதிய ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்யும் என தெரிகிறது. ஐபோன் 11, ஐபோன் 11புரோ, ... மேலும்
business news
ஒன்பிளஸ் நிறுவனம், புதிய, ‘5ஜி ஸ்மார்ட்போன்’ தயாரிப்பில் மும்முரமாக இருப்பதாக செய்திகள் ... மேலும்
business news
‘வங்கி, ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் இல்லை; தொழில்நுட்ப கோளாறுகளால் பணம் வரவில்லை எனில், அது போன்ற ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)