‘முத்ரா’ திட்டத்தில் வாராக் கடன்; அனுபவமில்லாத கடனாளிகளால் ஏற்பட்ட நிலை‘முத்ரா’ திட்டத்தில் வாராக் கடன்; அனுபவமில்லாத கடனாளிகளால் ஏற்பட்ட நிலை ...  ஆடை ஏற்றுமதி 7 சதவீதம் உயர்வு ஆடை ஏற்றுமதி 7 சதவீதம் உயர்வு ...
'பேங்க் ஆப் இங்கிலாந்து' கவர்னர் பதவிக்கு ரகுராம் ராஜன் விண்ணப்பித்தாரா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2019
05:24

புதுடில்லி: 'பேங்க் ஆப் இங்கிலாந்து' கவர்னர் பதவிக்கு, இந்திய ரிசர்வ் வங்கியின், முன்னாள் கவர்னர், ரகுராம் ராஜன், 'அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி'யின் முன்னாள் தலைவர், ஜேனட் யெல்லன் உட்பட பல பிரபலங்கள் விண்ணப்பிக்கவில்லை என தெரிய வந்துள்ளது.

சமீப காலமாக, பேங்க் ஆப் இங்கிலாந்தின் கவர்னராக, ரகுராம் ராஜன் பொறுப்பேற்க உள்ளார் என, அவ்வப்போது செய்திகள் வெளியாகின. இந்நிலையில், ரகுராம் ராஜன், பேங்க் ஆப் இங்கிலாந்தின் கவர்னர் பதவிக்கு விண்ணப்பிக்கவே இல்லை என தெரிய வந்துள்ளது. ராஜன் மட்டுமின்றி, இத்துறையைச் சேர்ந்த பிரபலமான பலரும் விண்ணப்பிக்கவில்லை என்பதும், தற்போது தெரிய வந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம், 'பிரெக்ஸிட்' என அழைக்கப்படும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து, பிரிட்டன் வெளியேறுவது சம்பந்தமான பிரச்னைகள் தான். இது போன்ற காரணங்களால், பேங்க் ஆப் இங்கிலாந்தின் தற்போதைய கவர்னரான, மார்க் கார்னி, அடுத்த ஆண்டு ஜனவரி வரை பதவியில் நீடிப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
அதிகரிக்கும் போலியான மதிப்பீடுகள்மின்னணு வர்த்தக தளங்களில், பொருட்கள் குறித்த போலியான மதிப்பீடுகள், ... மேலும்
business news
புதுடில்லி–நடப்பு ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.8 சதவீதமாக இருக்கும் என, ‘மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, ஜி.எஸ்.டி., விகித அடுக்குகளை மாற்றி ... மேலும்
business news
புதுடில்லி : இந்திய அரசு மும்பை பங்குச் சந்தையில் வோடபோன் ஐடியா லிமிடட்(விஐஎல்)-ன் அதிக பங்குகளை வாங்க ... மேலும்
business news
கோல்கட்டா : இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரி தயாரிப்பு பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா, இந்த ஆண்டின் கடைசி ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)