தங்கம் விலை தொடர்ந்து விர்ர்ர்... - ரூ.28 ஆயிரத்தை தாண்டியதுதங்கம் விலை தொடர்ந்து விர்ர்ர்... - ரூ.28 ஆயிரத்தை தாண்டியது ... தங்கம் விலை இன்றும் உயர்வு தங்கம் விலை இன்றும் உயர்வு ...
4வது முறையாக ரெப்போ வட்டி குறைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2019
15:16

மும்பை : நடப்பாண்டில் நான்காவது முறையாக ரெப்போ வட்டி வகிதம் 0.35 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வீடு, வாகனங்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டம் கவர்னர் சக்தி காந்ததாஸ் தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை 5.75 சதவீதத்தில் இருந்து 5.40 சதவீதமாக குறைத்துள்ளது. மேலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் 7 சதவீதத்தில் இருந்து 6.9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

உலகளவில் நிலவும் பொருளாதார மந்த நிலையை கருத்தில் கொண்டு இந்தியாவிலும் பொருளாதாரத்தை இன்னும் வலுப்படுத்த இந்த வட்டி வகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் வீடு மற்றும் வாகனங்களுக்கான கடன் வட்டி விகிதம் மேலும் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது பொது மக்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)