தங்கம் விலை இன்றும் உயர்வுதங்கம் விலை இன்றும் உயர்வு ... ஒரு லட்சம் கோடி ரூபாய் தாருங்கள்  நிதி அமைச்சரிடம் தொழில் துறையினர் கோரிக்கை ஒரு லட்சம் கோடி ரூபாய் தாருங்கள் நிதி அமைச்சரிடம் தொழில் துறையினர் ... ...
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் நிகர லாபம் சரிந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஆக
2019
00:13

புது­டில்லி:டாடா ஸ்டீல் நிறு­வ­னத்­தின் நிகர லாபம், கடந்த ஜூன் மாதத்­து­டன் முடி­வ­டைந்த, முதல் காலாண்­டில், 63.6 சத­வீ­தம் சரிவை சந்­தித்து, 701.97 கோடி ரூபா­யாக குறைந்­துள்­ளது.
இதுவே, கடந்த நிதி­யாண்­டின், முதல் காலாண்­டில், நிகர லாபம், 1,933.80 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­தி­ருந்­தது.


இருப்­பி­னும், இந்­நி­று­வ­னத்­தின் ஒருங்­கி­ணைந்த மொத்த வரு­மா­னம், முதல் காலாண்­டில், 36 ஆயி­ரத்து, 198 கோடி ரூபா­யாக அதிகரித்­துள்­ளது. நாட்­டின் பொரு­ளா­தார நட­வ­டிக்­கை­கள் மந்­த­மா­ன­தா­லும், பருவ காலம், பணப் புழக்­கம் ஆகி­ய­வற்­றில் ஏற்­பட்ட சிக்­கல்­க­ளா­லும், உள்­நாட்டு நுகர்வு குறைந்து விட்­டது.



மேலும், வாகன துறை­யும் சரிவை சந்­தித்­தது. இதை­ய­டுத்து தேவை குறைந்து, உருக்­கின் விலை சரிவை சந்­தித்­தது. இருந்­த­போ­தும், நிறு­வ­னத்­தின் வலு­வான வணிக முறை கார­ண­மாக சமா­ளிக்க முடிந்­தது என, டாடா ஸ்டீல் நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
சென்னை : கடந்த சில தினங்களாக சிறிய அளவிலான ஏற்ற, இறக்கங்களை சந்தித்த வந்த தங்கம் விலை இன்று(ஆக.,24) ஒரே நாளில் ... மேலும்
business news
சென்னை, ஆக. 24–போலியாக, ஜி.எஸ்.டி., பில் தயாரித்து மோசடி செய்தது தொடர்பாக, சென்னையில், கடந்த நான்கு மாதங்களில், ... மேலும்
business news
சென்னை, ஆக. 24–பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்து, அனைத்து பொதுத் துறை வங்கிகளும், அவற்றின் வங்கி கிளைகளின் ... மேலும்
business news
மும்பை: அண்மைக் காலத்தில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த, ‘கியா மோட்டார்ஸ்’ நிறுவனத்தின், ... மேலும்
business news
சிறு துளி ஆகஸ்ட் 09,2019
ஏர் இந்தியா பாக்கிஏர் இந்தியா நிறுவனம் எரிபொருள் வகைக்கு, 4,500 கோடி ரூபாய் கடன் வைத்திருப்பதாகவும், 90 நாட்களில் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)