ஒரு லட்சம் கோடி ரூபாய் தாருங்கள்  நிதி அமைச்சரிடம் தொழில் துறையினர் கோரிக்கைஒரு லட்சம் கோடி ரூபாய் தாருங்கள் நிதி அமைச்சரிடம் தொழில் துறையினர் ... ...  சுதந்திர தினத்தை ஒட்டி பிக்பஜார்  வழங்கும் சலுகை சுதந்திர தினத்தை ஒட்டி பிக்பஜார் வழங்கும் சலுகை ...
தொழில் துறை உற்பத்தி 2 சதவீதமாக சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஆக
2019
23:33

புதுடில்லி:நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, ஜூன் மாதத்தில், கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு, 2 சதவீதமாக குறைந்து உள்ளது.இதுவே, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், 7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.



தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, ஜூன் மாதத்தில் குறைந்ததற்கு, சுரங்கம் மற்றும் தயாரிப்பு துறைகளில் செயல்திறன் குறைந்தது காரணமாக அமைந்தது.இதற்கு முன், பிப்ரவரி மாதத்தில், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, மிகவும் குறைந்து, 0.2 சதவீதமாக இருந்தது. மார்ச்சில், 2.7 சதவீதமாகவும்; ஏப்ரலில், 4.3 சதவீதமாகவும்; மே மாதத்தில், 4.6 சதவீதமாகவும் இருந்தது.



நடப்பு நிதியாண்டின், முதல் காலாண்டான, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான கால கட்டத்தில், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 3.6 சதவீதமாக இருந்தது.இதுவே, இதற்கு முந்தைய நிதியாண்டின், இதே காலகட்டத்தில், 5.1 சதவீதமாக அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)