தொழில் துறை உற்பத்தி 2 சதவீதமாக சரிவு தொழில் துறை உற்பத்தி 2 சதவீதமாக சரிவு ...  சுதந்திர தினத்தை ஒட்டி பிக்பஜார்  வழங்கும் சலுகை சுதந்திர தினத்தை ஒட்டி பிக்பஜார் வழங்கும் சலுகை ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
‘டாடா ஹேரியர்’ காருக்கு இரட்டை வண்ணம் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஆக
2019
23:54

மும்பை:‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனம், ஜனவரியில், அதன், எஸ்.யு.வி., ரக வாகனமான, ஹேரியரை அறிமுகம் செய்தது. இந்த குறுகிய காலத்துக்குள், 10 ஆயிரம் வாடிக்கையாளர்களை, இந்த கார் பெற்றுவிட்டது.



ஹேரியரின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 10 ஆயிரத்தை தாண்டியதை கொண்டாடும் விதமாக, இரட்டை வண்ண தேர்வை அறிமுகம் செய்துள்ளது, டாடா மோட்டார்ஸ்.ஹேரியர் எக்ஸ்.இசட்., ரகத்தில், இந்த இரட்டை வண்ண தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ‘கலீஸ்டோ காப்பர், ஆர்கஸ் ஒயிட்’ ஆகிய இரண்டு வண்ண தேர்வுகளில் அறிமுகம் ஆகியுள்ளது.



ஹேரியர் கார்களின் ஆரம்ப விலை, 12.99 லட்சம் ரூபாய். இரட்டை வண்ண ஹேரியரின் விலை, 16.76 லட்சம் ரூபாயில் துவங்குகிறது. இது குறித்து, சந்தைப்படுத்துதல் மற்றும் வாடிக்கையாளர் ஆதரவு பிரிவின், துணைத் தலைவர், சிபேநட்திரா பர்மான் கூறியதாவது: ஹேரியர் வாகனத்துக்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்பை அடுத்து, இந்த இரட்டை வண்ண தேர்வை அறிமுகம் செய்துள்ளோம். இதற்கும் நல்லாதரவு கிடைக்கும் என நம்புகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)