3 இன் 1, வீட்டிலேயே சினிமா... : ஜியோவின் அடுத்த அதிரடி3 இன் 1, வீட்டிலேயே சினிமா... : ஜியோவின் அடுத்த அதிரடி ...  ‘ஜியோ பைபர்’ செப்டம்பரில் அறிமுகம் : ஆண்டு பொதுக்கூட்டத்தில் முகேஷ் அம்பானி அறிவிப்பு ‘ஜியோ பைபர்’ செப்டம்பரில் அறிமுகம் : ஆண்டு பொதுக்கூட்டத்தில் முகேஷ் ... ...
நாட்டின் தங்கம் இறக்குமதி 35.5 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஆக
2019
00:24

புதுடில்லி:தங்கம் இறக்குமதி, ஜூன் மாதத்துடன் முடிவடைந்த நடப்பு நிதியாண்டின், முதல் காலாண்டில், 35.5 சதவீதம் அதிகரித்துள்ளது.இது குறித்து, வர்த்தக அமைச்சகம் தெரிவித்து உள்ளதாவது:நடப்பு நிதியாண்டின், முதல் காலாண்டில், 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இது, கடந்த ஆண்டை விட, 35.5 சதவீதம் அதிகம்.கடந்த, 2018- – 19ம் நிதியாண்டின், முதல் காலாண்டில், 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது.தங்கம் இறக்குமதி அதிகரித்ததை அடுத்து, நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, 4,596 கோடி அமெரிக்க டாலர் அதிகரித்துள்ளது.
இதுவே, கடந்த நிதியாண்டின், முதல் காலாண்டில், 4,494 கோடி அமெரிக்க டாலராக இருந்தது.நடப்பு ஆண்டின், ஜனவரி மாதத்திலிருந்து பார்க்கும்போது, தங்கம் இறக்குமதி, இரட்டை இலக்க வளர்ச்சி பெற்றுள்ளது. ஆனால், பிப்ரவரி மாதத்தில் மட்டும், 11 சதவீதம் அளவுக்கு குறைந்தது.உலகில், அதிகளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில், இந்தியாவும் ஒன்று. பெரும்பாலும், ஆபரணத் தேவைக்காக ஆண்டுதோறும், 800- – 900 டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது.இவ்வாறு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : அனில் அம்பானிக்கு சொந்தமான, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் ஓர் அங்கமான, ஜி.சி.எக்ஸ்., எனும், ... மேலும்
business news
பிரயாக்ராஜ்: அடுத்த 6 ஆண்டுகளில் தங்களது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி டிரில்லியன் டாலராக கொண்டு வருவதே ... மேலும்
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தக வாரத்தின் இரண்டாம் நாளில் கடும் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. ... மேலும்
business news
புதுடில்லி : நாட்டின், மொத்தவிலை பணவீக்கம், ஆகஸ்ட் மாதத்தில் எந்த மாறுதலும் இன்றி, 1.08 சதவீதமாகவே இருப்பதாக, ... மேலும்
business news
சென்னை: கடந்த ஒரு வார காலமாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று(செப்.,16) சவரன் ரூ.336 உயர்ந்துள்ளது.சென்னை, தங்கம் - ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)