‘ஜியோ பைபர்’ செப்டம்பரில் அறிமுகம் : ஆண்டு பொதுக்கூட்டத்தில் முகேஷ் அம்பானி அறிவிப்பு ‘ஜியோ பைபர்’ செப்டம்பரில் அறிமுகம் : ஆண்டு பொதுக்கூட்டத்தில் முகேஷ் ... ...  முதல் நாள் முதல் காட்சி ‘ஜியோ’ அறிவிப்பால் அலறல் முதல் நாள் முதல் காட்சி ‘ஜியோ’ அறிவிப்பால் அலறல் ...
தங்கம் விலை புதிய உச்சம்: ரூ.29 ஆயிரத்தை தாண்டியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஆக
2019
11:04

சென்னை : தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. இன்று(ஆக.,13) புதிய உச்சமாக சவரன் ரூ.192 உயர்ந்து, ரூ.29 ஆயிரத்தை தாண்டியது.

சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் காலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.3,612க்கும், சவரன் ரூ.28,896க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.37,690க்கும் விற்பனையானது.

மாலையில் இன்னும் அதிகரித்தது தங்கம் விலை. 22காரட் ஒரு கிராம் ஆபணரத்தங்கத்தின் விலை ரூ.3,627க்கும், சவரன் ரூ.192 உயர்ந்து ரூ.29,016க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.37,840க்கும் விற்பனையாகிறது.  

வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.1.40 காசுகள் உயர்ந்து ரூ.49க்கு விற்பனையாகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
வாஷிங்­டன் : கொரோனா வைரஸ் தொற்று நோயால், உலக மக்­கள் கடு­மை­யான பாதிப்பை சந்­தித்­து­ வ­ரு­கி­றார்­கள். ... மேலும்
business news
புது­டில்லி : இந்­திய விமான நிறு­வ­னங்­கள் திவா­லா­கி­வி­டும் ஆபத்­தில் உள்­ள­தாக, சர்­வ­தேச விமான ... மேலும்
business news
மும்பை : நாட்டின் அன்னிய செலவாணி இருப்பு, ஆறு மாத தொடர் உயர்வு சாதனைக்குப் பின், இரண்டாவது வாரமாக சரிவைக் ... மேலும்
business news
மும்பை : தொடர்ந்து மூன்று நாட்களாக உயர்ந்து வந்த நிலையில், இந்திய பங்குச் சந்தைகள், நேற்றும் துவக்கத்தில் ... மேலும்
business news
ஐ.டி.சி., நிறுவனம், ‘கொரோனா’வால் பாதிக்கப்படும் ஏழைகளுக்காக, 150 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. கொரோனா ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)