முதல் நாள் முதல் காட்சி ‘ஜியோ’ அறிவிப்பால் அலறல் முதல் நாள் முதல் காட்சி ‘ஜியோ’ அறிவிப்பால் அலறல் ... தர சான்றிதழ் பெற நிதி ஒதுக்கீடு தர சான்றிதழ் பெற நிதி ஒதுக்கீடு ...
தங்கம் விலை சவரன் ரூ.408 குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஆக
2019
11:09

சென்னை: கடந்த சில தினங்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை நேற்று ரூ.29 ஆயிரம் ரூபாயை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. ஆனால், இன்று(ஆக.,14) சவரன் ரூ.408 குறைந்துள்ளது. சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் காலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.3,576க்கும், சவரன் ரூ.28,608க்கும், 24காரட் 10கிராம் தங்கம் விலை ரூ.37,330க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் கணிசமாக சரிந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.1.60 காசுகள் சரிந்து ரூ.47.40ஆக விற்பனையாகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : அனில் அம்பானிக்கு சொந்தமான, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் ஓர் அங்கமான, ஜி.சி.எக்ஸ்., எனும், ... மேலும்
business news
பிரயாக்ராஜ்: அடுத்த 6 ஆண்டுகளில் தங்களது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி டிரில்லியன் டாலராக கொண்டு வருவதே ... மேலும்
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தக வாரத்தின் இரண்டாம் நாளில் கடும் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. ... மேலும்
business news
புதுடில்லி : நாட்டின், மொத்தவிலை பணவீக்கம், ஆகஸ்ட் மாதத்தில் எந்த மாறுதலும் இன்றி, 1.08 சதவீதமாகவே இருப்பதாக, ... மேலும்
business news
சென்னை: கடந்த ஒரு வார காலமாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று(செப்.,16) சவரன் ரூ.336 உயர்ந்துள்ளது.சென்னை, தங்கம் - ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
sridhar - Dar Es Salaam ,Tanzania
14-ஆக-201913:32:32 IST Report Abuse
sridhar அத்யாவஸ்யம் தவிர மற்ற எல்லோரும் ஒரு 10 நாள் கடை பக்கமே போகாமல் இருந்து பாருங்க அப்புறம் பாருங்க விலைகளை எவ்வளவு விலை இருந்தாலும் நாம் போய் அதில் விழுவதால் தான் இந்த விலை ஏற்றம் காரணம் மக்கள் என்று விழிப்பார்கள் என்று பார்ப்போம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)