வர்த்தகம் » பொது
செப்டம்பரில் பழுக்கும் ஆப்பிள்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
18 ஆக2019
07:09
செப்டம்பர், 10ம் தேதி, ஆப்பிள் நிறுவனம், புதிய ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்யும் என தெரிகிறது. ஐபோன் 11, ஐபோன் 11புரோ, ஐபோன் 11மேக்ஸ் ஆகிய போன்கள் அறிமுகம் ஆகும் என, ஆரூடம் சொல்கிறார்கள்.ஐபோன் 11 மாடல், ஐபோன் 10 ஆர் மாடலின் தொடர்ச்சியாக இருக்கும் என்றும்; 6.1 அங்குல திரையுடன், இரண்டு பின்புற கேமரா கொண்டதாக இருக்கும் என்றும் தெரிகிறது. ஐபோன் 11 புரோ, ஐபோன் 11 மேக்ஸ் ஆகியவை, ஐபோன் 10 எஸ்., ஐபோன் 10 எஸ்., மேக்ஸ் ஆகிய மாடல்களின் அடுத்த கட்டமாக இருக்கும்.இந்த இரண்டு போன்களும், 5.8 அங்குலம் மற்றும் 6.5 அங்குலம் திரை கொண்டவையாக இருக்கும். இந்த போன்கள், மூன்று கேமரா அமைப்பை கொண்டவையாக இருக்கும் என்கிறார்கள்.சந்தைக்கு வந்தால், சங்கதி தெரிந்துவிடும்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 18,2019
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 18,2019
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 18,2019
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 18,2019
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!