ஜி.எஸ்.டி., போலி பில் 4 மாதத்தில் 60 வழக்குகள் ஜி.எஸ்.டி., போலி பில் 4 மாதத்தில் 60 வழக்குகள் ...  தேவை நம்பிக்கை மருந்து தேவை நம்பிக்கை மருந்து ...
புதிய உச்சம்: தங்கம் விலை சவரன் ரூ.640 உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஆக
2019
11:00

சென்னை : கடந்த சில தினங்களாக சிறிய அளவிலான ஏற்ற, இறக்கங்களை சந்தித்த வந்த தங்கம் விலை இன்று(ஆக.,24) ஒரே நாளில் சவரன் ரூ.640 உயர்ந்து, புதிய உச்சமாக ரூ.29,440க்கு விற்பனையாகிறது.

சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் காலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.3,680க்கும், சவரன் 29,440க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.38,370க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.49.20க்கு விற்பனையாகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
சென்னை : தங்கம் விலை இதுவரை காணாத விலை உச்சமாக, கிராம் ரூ.4 ஆயிரமும், சவரன் ரூ.32 ஆயிரத்தையும் தாண்டியது.சென்னை ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜனவரி மாதத்தில், பயணியர் வாகன விற்பனை, 5 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளதாக, வாகன முகவர்கள் ... மேலும்
business news
புதுடில்லி : மொபைல் போன் மீதான, ஜி.எஸ்.டி.,யை அதிகரிப்பதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாம் என, முக்கியமான அனைத்து ... மேலும்
business news
சென்னை : எல்., அண்டு டி., குழுமம், அதன் பாரம்பரியத்தை எடுத்துக் காட்டும் விதமாக, சென்னையில் உள்ள அதன் ... மேலும்
business news
புதுடில்லி : ‘எஸ்.பி.ஐ., கார்ட்ஸ் அண்டு பேமென்ட் சர்வீசஸ்’ நிறுவனத்தின், புதிய பங்கு வெளியீடு, மார்ச் 2ம் தேதி ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)