தங்கம் விலை தொடர் ஏற்றம்.... இன்று சவரன் ரூ.112 உயர்வுதங்கம் விலை தொடர் ஏற்றம்.... இன்று சவரன் ரூ.112 உயர்வு ...  ‘ரிவோல்ட்’ நிறுவனத்தின் 2 புதிய அறிமுகங்கள் ‘ரிவோல்ட்’ நிறுவனத்தின் 2 புதிய அறிமுகங்கள் ...
புதிய அறிமுகம், ‘ரெனோ டிரைபர்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஆக
2019
01:39

நான்கே நான்கு மீட்டர் நீள வாகனத்துக்குள், ஏழு பேர் சவுகரியமாக பயணிக்க முடியுமா?முடியும் என காட்டும் வகையில் வந்திருக்கிறது, ‘ரெனோ’வின் புதிய, ‘டிரைபர்!’
ஏழு இருக்கைகளுடன், அதிநவீன வசதிகளையும் உள்ளடக்கி வந்திருப்பது, இதன் இன்னுமொரு சிறப்பு. ரெனோ டிரைபரின் விலை, மாடலைப் பொறுத்து, 4.95 லட்சம் ரூபாயிலிருந்து, 6.49 லட்சம் ரூபாய் வரை ஆகிறது.ஆர்.எக்ஸ்.இ., – ஆர்.எக்ஸ்.எல்., – ஆர்.எக்ஸ்.டி., – ஆர்.எக்ஸ்.இசட் என நான்கு மாடல்களில் வந்துள்ளது.காரில் உள்ள, மூன்றாவது வரிசை இருக்கைகளை, நம் தேவைக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ளவும் முடியும் என்பது கூடுதல் வசதி பாதுகாப்பு அம்சங்களிலும் எந்த குறைபாடும் இன்றி, நான்கு ஏர்பேக் வசதிகள் கொண்டதாக உள்ளது.டிரைபர் குறித்து, ரெனோ நிறுவனத்தின், இந்தியாவுக்கான தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனரான, வெங்கட்ராம் மாமில்லாபாலி கூறியதாவது:ரெனோ டிரைபரை அறிமுகம் செய்வதன் மூலம், இந்தியாவில், பெரிய அளவில் வேகமாக வளர்ந்து வரும் பிரிவில், நாங்களும் நுழைகிறோம்.
இதன் கவர்ச்சிகரமான விலை, இந்திய வாடிக்கையாளர்களை கவரும் விதமாக இருக்கும். எங்களது விரிவாக்க திட்டத்தின் மிக முக்கிய அங்கமாக இந்த, டிரைபர் இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
நமது நிருபர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)