வாகன உதிரிபாக நிறுவனங்களுக்கு ‘மாருதி சுசூகி’ வேண்டுகோள் வாகன உதிரிபாக நிறுவனங்களுக்கு ‘மாருதி சுசூகி’ வேண்டுகோள் ...  வாகன துறையின் பாதிப்புக்கு வாடகை கார்களும் காரணம்  நிதியமைச்சர் சொல்வது சரிதானா? வாகன துறையின் பாதிப்புக்கு வாடகை கார்களும் காரணம் நிதியமைச்சர் ... ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பழைய கார்கள் விற்பனை 10 சதவீதம் அதிகரிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2019
23:54

புதுடில்லி:புதிய கார்களின் விற்பனை, சரிவை கண்டு வரும் நிலையில், நடப்பு ஆண்டில், பழைய கார்களின் விற்பனை, 10 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும் என, ‘ஓ.எல்.எக்ஸ்., ஆட்டோ நோட் ஸ்டடி’ ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.


இது குறித்து, அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:நடப்பு ஆண்டில், பழைய கார்களின் விற்பனை, 10 சதவீதம் அதிகரித்து, 44 லட்சம் கார்கள் விற்பனையாகும். பயன்படுத்திய கார்களை வாங்குவதில் இளைஞர்கள் காட்டும் ஆர்வம் அதிகரித்து வருவதே இதற்கு காரணம். கடந்த, 2018ல், பழைய கார்களின் விற்பனை, 40 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.இது, 2020ல், 50 லட்சமாக அதிகரிக்கும். 2023ல், 66 லட்சம் கார்களாக அதிகரிக்கும்.தற்போது, 1 லட்சத்து, 800 கோடி ரூபாயாக இருக்கும் பழைய கார்களின் சந்தை, 2023ல், 1.80 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. பழைய கார்களை வாங்குபவர்களில், தற்போது, 50 சதவீதத்தினர் இளைஞர்களாக உள்ளனர். பழைய கார்களை வாங்குவதில் மட்டுமின்றி, ‘ஆன்லைன்’ மூலமாக பழைய கார்களை விற்பதிலும், இளைஞர்களின் பங்கு அதிகமாக அதாவது, 54 சதவீதமாக உள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி : அமெரிக்காவைச் சேர்ந்த, ஆப்பிள் நிறுவனம், அதன் ஐபோன்களை, சென்னையில் தயாரிக்க, 7 ஆயிரம் கோடி ரூபாய் ... மேலும்
business news
புதுடில்லி : வாகன துறையில் மந்த நிலை இல்லை என்று, அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பான, ’சி.ஏ.ஐ.டி.,’ ... மேலும்
business news
புதுடில்லி:வாகன விற்பனை குறித்த விபரங்களை, பதிவாகும் வாகனங்கள் அடிப்படையில் வழங்க வேண்டும் என, இந்திய வாகன ... மேலும்
business news
வாகன துறையின் தற்போதைய பாதிப்புக்கு, வாடகை கார்களை பயன்படுத்தும் இளைய தலைமுறையினர் மனநிலையும் ஒரு காரணம் என ... மேலும்
business news
புதுடில்லி:வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள், இறக்குமதியை குறைக்கும் வகையில், வாகன மின்னணு பொருட்கள் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
Balagan Krishnan - bettystown,Ireland
11-செப்-201912:41:28 IST Report Abuse
Balagan Krishnan As elecreic car era has started the demand for conventional fuel cars will come down.Already crud oil price in the world marked came down 30%.In 2020 we can expect ectric cars will occupy major roll in Indian market.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)