நாட்டின் வேளாண் ஏற்றுமதி முதல் காலாண்டில் குறைந்தது நாட்டின் வேளாண் ஏற்றுமதி முதல் காலாண்டில் குறைந்தது ...  இந்திய பொருளாதாரமும் ஹிந்தி திரைப்படங்களும் இந்திய பொருளாதாரமும் ஹிந்தி திரைப்படங்களும் ...
துர்நாற்றத்திற்கு குட்பை: வந்துவிட்டது ‛ஸ்டாப் ஓ'
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 செப்
2019
12:01

நறுமணம் ஒருவரின் வாழ்க்கையை புத்துணர்ச்சியாக்குகிறது. அதேசமயம், துர்நாற்றம் உத்வேகமாக இருக்க கூடிய ஒருவரின் மனநிலையை கூட மாற்றிவிடும்.  ஒருவரையோ அல்லது குறிப்பிட்ட இடத்தையோ கூட வாசனை அடையாளப்படுத்தி விடும்.  தமிழகம் உள்ளிட்ட ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு  தனித்துவமான நறுமணம் உண்டு.

பலதரப்பட்ட இடங்களுக்கு செல்லும் போது கழிப்பறையை கண்டறிவது கடினம். அப்படியே இருந்தாலும் அவை  சுகாதாரமற்றவையாக, துர்நாற்றம் வீசக்கூடியவையாக இருக்கும். தமிழகத்தில் பெரும்பாலான கழிப்பறைகள் சுகாதாரமற்றவையாகவும், துர்நாற்றம் வீசக்கூடியதாகவும் இருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது.

ஏன் வீடுகளில் உள்ள கழிவறைகள் கூட சுகாதாரமற்றவையாக இருக்கின்றன.  குறிப்பாக மழைக்காலங்களில் துர்நாற்றம் வீசும். இந்த மாதிரி சமயங்களில் எப்படி இதை சரி செய்வது, துர்நாற்றத்தை போக்குவது எப்படி? இதோ வந்துவிட்டது ‛ஸ்டாப் ஓ' ஏர் பிரஷனர்.

‛சைக்கிள் பியூர் அகர்பத்தி' தயாரிப்பான என்ஆர்., நிறுவனம், ‛ஸ்டாப் ஓ' ஏர் பிரஷனரை அறிமுகம் செய்துள்ளது. முழுக்க முழுக்க இயற்கை சார்ந்த பொருட்களை  கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள ‛ஸ்டாப் ஓ', இந்தியா, குறிப்பாக தமிழகத்தின் ஈரப்பதமான சூழ்நிலைகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய  எண்ணெய்களால் ‛ஸ்டாப் ஓ' வடிவமைக்கப்பட்டுள்ளதால் சுற்றுப்புறங்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாது.

‛‛ஸ்டாப் ஓ, ஸ்டாப் ஓ பிரிக், ஸ்டாப் ஓ பவர் பேக்(ஜெல் சார்ந்தது) மற்றும் ஸ்டாப் ஓ பவர் பே ஸ்பரே'' ஆகிய மூன்று விதமான பயன்பாட்டில் கிடக்கின்றன.

துர்நாற்றத்திற்கு குட்பை சொல்வோம் ‛ஸ்டாப் ஓ' உடன்...!

மேலும்அறிய: http://www.stopofragrances.com/?utm_source=dinamalar&utm_medium=article&utm_campaign=targetg&utm_term={keyword}

யூடியூப் வீடியோ இணைப்பு:  https://www.youtube.com/watch?v=d25eGM-UPaw

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : அனில் அம்பானிக்கு சொந்தமான, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் ஓர் அங்கமான, ஜி.சி.எக்ஸ்., எனும், ... மேலும்
business news
பிரயாக்ராஜ்: அடுத்த 6 ஆண்டுகளில் தங்களது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி டிரில்லியன் டாலராக கொண்டு வருவதே ... மேலும்
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தக வாரத்தின் இரண்டாம் நாளில் கடும் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. ... மேலும்
business news
புதுடில்லி : நாட்டின், மொத்தவிலை பணவீக்கம், ஆகஸ்ட் மாதத்தில் எந்த மாறுதலும் இன்றி, 1.08 சதவீதமாகவே இருப்பதாக, ... மேலும்
business news
சென்னை: கடந்த ஒரு வார காலமாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று(செப்.,16) சவரன் ரூ.336 உயர்ந்துள்ளது.சென்னை, தங்கம் - ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)