உயர் தொழில்நுட்ப துறை உச்சம் தொடும்அமெரிக்க நிறுவனத்தின் ஆய்வறிக்கை உயர் தொழில்நுட்ப துறை உச்சம் தொடும்அமெரிக்க நிறுவனத்தின் ஆய்வறிக்கை ... சில்­லரை விலை பண­வீக்­கம் சில்­லரை விலை பண­வீக்­கம் ...
ஜூலையில் குறைந்தது தொழில்துறை உற்பத்தி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 செப்
2019
00:10

புதுடில்லி:நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, ஜூலை மாதத்தில், 4.3 சதவீதமாக குறைந்துள்ளது.


தயாரிப்பு துறையின் மந்த நிலை காரணமாக, ஜூலை மாதத்தில், தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி சரிவு கண்டுள்ளது.இதுவே, கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில், 6.5 சதவீதமாக இருந்தது.நடப்பு ஆண்டில், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, ஜூன் மாதத்தில், 1.2 சதவீதமாகவும், 4.6 சதவீதமாக மே மாதத்திலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.



தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், 3.3 சதவீதமாக இருந்தது. இதுவே, இதற்கு முந்தைய நிதியாண்டில், இதே காலகட்டத்தில், 5.4 சதவீதமாக இருந்தது.தயாரிப்பு துறையில், ஜூலை மாதத்தில், குறிப்பிடத்தக்க அளவில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இம் மாதத்தில் தயாரிப்பு துறை வளர்ச்சி, 4.2 சதவீதமாக உள்ளது. இதுவே, இதற்கு முந்தைய ஆண்டில், 7 சதவீதமாக இருந்தது.


சுரங்க துறையை பொறுத்தவரை, மதிப்பீட்டு மாதத்தில் வளர்ச்சி, 4.9 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இது, 3.4 சதவீதமாக இருந்தது.மின்சார உற்பத்தி துறையில் வளர்ச்சி 4.8 சதவீதமாக உள்ளது. இதுவே, கடந்த ஆண்டில், இதே ஜூலை மாதத்தில், 6.6 சதவீதமாக இருந்தது.


நுகர்வோர் சாதனங்கள் துறை வளர்ச்சி, மைனஸ் 2.7 சதவீதமாகவும், நுகர்வோர் சாரா சாதனங்கள் துறையின் வளர்ச்சி, 8.3 சதவீதமாகவும் மதிப்பீட்டு மாதத்தில் உள்ளது.ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட, 23 தொழில் துறைகளில், 13 துறைகளில் உற்பத்தி அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
வர்த்தக துளிகள் செப்டம்பர் 13,2019
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்
business news
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்
business news
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்
business news
பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்
business news
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)