வர்த்தகம் » சந்தையில் புதுசு
‘நோக்கியா 7.2’
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
22 செப்2019
06:51
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, ‘நோக்கியா 7.2’ ஸ்மார்ட் போன், இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. 48 எம்.பி., மூன்று கேமரா செட்- அப்புடன் வந்துள்ளது இந்த போன். குவால்காம் ஸ்நாப்டிராகன், 660 சிப்செட் கொண்ட இந்த போன், இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த போன், 4 ஜி.பி., / 64 ஜி.பி., மற்றும் 6 ஜி.பி., / 64 ஜி.பி., மாடல்களில் கிடைக்கும். திரை, 6.3 அங்குல முழு எச்.டி.,யுடன், ‘கொரில்லா கிளாஸ் 3’ பாதுகாப்புடன் வரும் இந்த போன், 3,500 எம்.ஏ.எச்., பேட்டரி கொண்டது.விலையைப் பொறுத்தவரை, சந்தையின் கணிப்பை விட குறைவாகவே அறிவிக்கப்பட்டு உள்ளது, மகிழ்ச்சி தரும் விஷயம்.விலை: 4 ஜி.பி., /64ஜி.பி., 18,599 ரூபாய்.விலை: 6 ஜி.பி., /64 ஜி.பி., 19,599 ரூபாய்.
Advertisement
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
உலகின் மிக மெல்லிய 5ஜி கைபேசி மோடோ எட்ஜ் அறிமுகம் செப்டம்பர் 22,2019
மோடோரோலா நிறுவனம் உலகின் மிக மெல்லிய 5ஜி ஸ்மார்ட்போனான எட்ஜ் 30ஐ அறிமுகப்படுத்தி உள்ளது. 155 கிராம் எடையில் ... மேலும்
28 ஆண்டுக்குப் பின் மீண்டும் அழகு சாதன துறையில் டாடா செப்டம்பர் 22,2019
மும்பை:டாடா குழுமம், 28 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அழகு சாதனப் பொருட்கள் துறையில் கால் பதிக்க திட்டமிட்டு ... மேலும்
இந்திய கடன் சந்தையை கலக்கும் புதிய வணிகம் செப்டம்பர் 22,2019
புதுடில்லி:இந்திய கடன் சந்தையில், தற்போது மிக வேகமான வளர்ச்சியை கண்டு வருகிறது, பி.என்.பி.எல்., என சுருக்கமாக ... மேலும்
ஸ்மார்ட்போன் விற்பனை சாதனை புரியும் இந்தியா செப்டம்பர் 22,2019
புதுடில்லி:இந்தியாவில், நடப்பு ஆண்டில் 17.3 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு விடப்படும் என, ‘கவுன்டர்பாயின்ட் ... மேலும்
அமெரிக்க நிறுவனத்தில் ரிலையன்ஸ் முதலீடு செப்டம்பர் 22,2019
புதுடில்லி:‘ரிலையன்ஸ்’ நிறுவனம் புதிதாக துவங்கி இருக்கும் வணிகமான, ‘ரிலையன்ஸ் நியு எனர்ஜி சோலார்’ நிறுவனம், ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!