‘நோக்கியா 7.2’ ‘நோக்கியா 7.2’ ... அசுரத்தனமான, 'அசுஸ்' அசுரத்தனமான, 'அசுஸ்' ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
வருகிறது ‘ஒன்பிளஸ் 7டி’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2019
06:53

ஒன்பிளஸ் நிறுவனம், அதன், ‘டிவி’யை அறிமுகம் செய்யும் கையோடு, ‘ஒன்பிளஸ் 7டி, ஒன்பிளஸ் 7டி புரோ’ ஸ்மார்ட் போன்களையும் அறிமுகம் செய்யக்கூடும் என தெரிகிறது.இந்த போன்கள், வட்ட வடிவ கேமரா அமைப்புடன், மூன்று கேமராக்களுடன் இருக்கும் என தெரிகிறது. முன்பக்க கேமரா குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.மேலும், 8 ஜி.பி., /128 ஜி.பி., மற்றும் 8 ஜி.பி., / 256 ஜி.பி., கொண்டதாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. விலை குறித்த தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
மோடோரோலா நிறுவனம் உலகின் மிக மெல்லிய 5ஜி ஸ்மார்ட்போனான எட்ஜ் 30ஐ அறிமுகப்படுத்தி உள்ளது. 155 கிராம் எடையில் ... மேலும்
business news
மும்பை:டாடா குழுமம், 28 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அழகு சாதனப் பொருட்கள் துறையில் கால் பதிக்க திட்டமிட்டு ... மேலும்
business news
புதுடில்லி:இந்திய கடன் சந்தையில், தற்போது மிக வேகமான வளர்ச்சியை கண்டு வருகிறது, பி.என்.பி.எல்., என சுருக்கமாக ... மேலும்
business news
புதுடில்லி:இந்தியாவில், நடப்பு ஆண்டில் 17.3 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு விடப்படும் என, ‘கவுன்டர்பாயின்ட் ... மேலும்
business news
புதுடில்லி:‘ரிலையன்ஸ்’ நிறுவனம் புதிதாக துவங்கி இருக்கும் வணிகமான, ‘ரிலையன்ஸ் நியு எனர்ஜி சோலார்’ நிறுவனம், ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)