வர்த்தகம் » சந்தையில் புதுசு
அசுரத்தனமான, 'அசுஸ்'
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
22 செப்2019
06:55
'அசுஸ்' நிறுவனம், 'அசுஸ் ஆர்.ஓ.ஜி., போன் 2' எனும் அதன் கேமிங் ஸ்மார்ட் போனை, இந்தியாவில் நாளை அறிமுகம் செய்கிறது.இந்த போன், சர்வதேச சந்தையில் ஜூலையில் அறிமுகம் ஆனது. சில நாடுகளில் விற்பனையும் துவங்கிவிட்டது.
இந்தியாவில், நாளை அறிமுகம் செய்யப்படுகிறது.இந்த போனில், 'ஸ்நாப்டிராகன், 855 பிளஸ்' பிராசஸர் இருப்பதால், 'ஸ்நாப்டிராகன், 855 பிராசஸரை' விட, 15 சதவீதம் அதிகமாக கிராபிக்ஸ் சிறப்பாக இருக்கும்.6,000 எம்.ஏ.எச்., பேட்டரியுடன், 25 வாட், 'பாஸ்ட் சார்ஜிங்' வசதியும் உள்ளது, கூடுதல் சிறப்பு. விளையாட்டு பிரியர்களுக்கு இதன், 12 ஜி.பி., / 512 ஜி.பி., வசதி மகிழ்ச்சியளிக்கும். டிஸ்பிளே 2,340x1080 பிக்ஸல் கொண்டது.ஆரம்ப விலை, 70 ஆயிரம் ரூபாயாக இருக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
உலகின் மிக மெல்லிய 5ஜி கைபேசி மோடோ எட்ஜ் அறிமுகம் செப்டம்பர் 22,2019
மோடோரோலா நிறுவனம் உலகின் மிக மெல்லிய 5ஜி ஸ்மார்ட்போனான எட்ஜ் 30ஐ அறிமுகப்படுத்தி உள்ளது. 155 கிராம் எடையில் ... மேலும்
28 ஆண்டுக்குப் பின் மீண்டும் அழகு சாதன துறையில் டாடா செப்டம்பர் 22,2019
மும்பை:டாடா குழுமம், 28 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அழகு சாதனப் பொருட்கள் துறையில் கால் பதிக்க திட்டமிட்டு ... மேலும்
இந்திய கடன் சந்தையை கலக்கும் புதிய வணிகம் செப்டம்பர் 22,2019
புதுடில்லி:இந்திய கடன் சந்தையில், தற்போது மிக வேகமான வளர்ச்சியை கண்டு வருகிறது, பி.என்.பி.எல்., என சுருக்கமாக ... மேலும்
ஸ்மார்ட்போன் விற்பனை சாதனை புரியும் இந்தியா செப்டம்பர் 22,2019
புதுடில்லி:இந்தியாவில், நடப்பு ஆண்டில் 17.3 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு விடப்படும் என, ‘கவுன்டர்பாயின்ட் ... மேலும்
அமெரிக்க நிறுவனத்தில் ரிலையன்ஸ் முதலீடு செப்டம்பர் 22,2019
புதுடில்லி:‘ரிலையன்ஸ்’ நிறுவனம் புதிதாக துவங்கி இருக்கும் வணிகமான, ‘ரிலையன்ஸ் நியு எனர்ஜி சோலார்’ நிறுவனம், ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!