கன்டெய்னர் மூலமான ஏற்றுமதி வளர்ச்சி சரிவு கன்டெய்னர் மூலமான ஏற்றுமதி வளர்ச்சி சரிவு ...  ‘ஸ்கல்கேண்டி இயர்பட்ஸ்’ ‘ஸ்கல்கேண்டி இயர்பட்ஸ்’ ...
பக்கா பட்ஜெட் போன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 செப்
2019
04:24

‘சயோமி ரெட்மி 8ஏ’ ஸ்மார்ட் போன், கடந்த புதன் கிழமையன்று, இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இன்று மதியம் முதல் விற்பனைக்கு வருகிறது. ‘மி டாட் காம்’ மற்றும் பிளிப்கார்ட் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ‘மி’ ஸ்டோரிலும் கிடைக்கும். சிவப்பு, நீலம், கறுப்பு என, மூன்று நிறங்களில் வந்துள்ளது. எச்.டி., திரை, 6.22 அங்குலம் கொண்டது. கார்னிங் கொரில்லா கிளாஸ்- பாதுகாப்பு கொண்டது.பின்பக்கத்தில், 12 எம்.பி., சோனி, ஐ.எம்.எக்ஸ்., 363 கேமரா உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, ஐந்து நாட்களுக்கு அசராத, 5,000 எம்.ஏ.எச்., பேட்டரியும், 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்கும் கூடுதல் கவனம் ஈர்க்கிறது.2 ஜி.பி., /32 ஜி.பி., மாடல் விலை: 6,499 ரூபாய்3 ஜி.பி.,/32 ஜி.பி., மாடல் விலை: 6,999 ரூபாய்மொத்தத்தில் நல்லதொரு பட்ஜெட் போன்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)