தங்கம் விலை சவரன் ரூ.344 சரிவுதங்கம் விலை சவரன் ரூ.344 சரிவு ... செப்டம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி., வசூல் குறைந்தது செப்டம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி., வசூல் குறைந்தது ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ் 700 புள்ளிகள் வீழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 அக்
2019
15:06

மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் இரண்டாம் நாளில் அதிக சரிவை சந்தித்தன. நண்பகலில் சென்செக்ஸ் 737 புள்ளிகள் சரிந்து 37,930ஆகவும், நிப்டி 227 புள்ளிகள் சரிந்து 11,247.90ஆகவும் வர்த்தகமாகின.

நாட்டின் முக்கிய 8 உற்பத்தி நிறுவனங்களின் வளர்ச்சி தொடர்ந்து சரிவை சந்தித்து இருப்பது, ஆட்டோமொபைல் நிறுவனங்களின் விற்பனை சரிவு, நிதி சார்ந்த நிறுவன பங்குகள் அதிகளவில் சரிந்தது. குறிப்பாக யெஸ் வங்கி பங்குகள் இதுவரை இல்லாத அளவுக்கு 24 சதவீதம் சரிவை சந்தித்தது போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் கடும் சரிவை சந்தித்ததாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)