தங்கம் விலை சவரன் ரூ.344 சரிவுதங்கம் விலை சவரன் ரூ.344 சரிவு ... செப்டம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி., வசூல் குறைந்தது செப்டம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி., வசூல் குறைந்தது ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
வாகனங்கள் விற்பனை மாருதி 24 சதவீதம் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 அக்
2019
01:21

புது­டில்லி:நாட்­டின் மிகப்­பெ­ரிய வாகன தயா­ரிப்பு நிறு­வ­ன­மான, மாருதி சுசூ­கி­யின், செப்­டம்­பர் மாத விற்­பனை, 24 சத­வீ­தம் அள­வுக்கு சரிவை கண்­டுள்­ளது.கடந்த செப்­டம்­பர் மாதத்­தில், இந்­நி­று­வ­னம் மொத்­தம், 1.23 லட்­சம் வாக­னங்­களை விற்­பனை செய்­துள்­ளது.இதற்கு முந்­தைய ஆண்­டில், இதே செப்­டம்­பர் மாதத்­தில் மொத்­தம், 1.62 லட்­சம் வாக­னங்­கள் விற்­பனை செய்­யப்பட்­டி­ருந்­தன.
உள்­நாட்டு விற்­ப­னையை பொருத்­த­வரை, 26.7 சத­வீ­தம் சரி­வைக் கண்டு, 1.13 லட்­சம் வாக­னங்­கள் விற்­பனை செய்­யப்­பட்­டுள்ளன. கடந்த ஆண்­டில், இதே மாதத்­தில் உள்­நாட்­டில், 1.54 லட்­சம் வாக­னங்­கள் விற்­பனை ஆகி­யி­ருந்­தன.ஆல்ட்டோ, வேகன் ஆர் உள்­ளிட்ட துவக்க நிலை கார்­களை பொருத்­த­வரை, மொத்­தம், 20 ஆயி­ரத்து 085 கார்­கள் விற்­பனை ஆகி­யுள்ளன. கடந்த ஆண்­டு­டன் ஒப்­பி­டும்­போது, இது, 42.6 சத­வீ­தம் சரி­வா­கும். காம்­பாக்ட் கார்­கள் பிரி­வில், 57 ஆயி­ரத்து, 179 கார்­களும், செடான் பிரி­வில், 1,175 கார்­களும், பயன்­பாட்டு வாக­னங்­கள் பிரி­வில், 21 ஆயி­ரத்து, 526 வாக­னங்­களும் விற்­பனை ஆகி­யுள்ளன.ஏற்­று­ம­தி­யில், 17.8 சத­வீ­தம் சரிவை கண்­டுஉள்­ளது, மாருதி நிறு­வ­னம்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)