வர்த்தக வாகன விற்பனை நடப்பாண்டில் மேலும் குறையும்வர்த்தக வாகன விற்பனை நடப்பாண்டில் மேலும் குறையும் ...  மாருதி உற்பத்தி குறைப்பு 8வது மாதமாக தொடர்கிறது மாருதி உற்பத்தி குறைப்பு 8வது மாதமாக தொடர்கிறது ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
நானோ கார் விற்பனை 9 மாதங்களில் ஒரு கார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 அக்
2019
23:30

புது­டில்லி:டாடா மோட்­டார்ஸ் நிறு­வ­னத்­தின், துவக்க நிலை காரான, ’நானோ’, இந்த ஆண்­டின் முதல் ஒன்­பது மாதங்­களில், ஒரே ஒரு காரை கூட தயா­ரிக்­க­வில்லை.

பிப்­ர­வரி மாதத்­தில், ஒரே ஒரு நானோ கார் மட்­டுமே விற்­பனை செய்­யப்­பட்­டுள்­ளது. இருப்­பி­னும், நானோ கார் தயா­ரிப்பு குறித்து இந்­நி­று­வ­னம் அதி­கா­ரப்­பூர்­வ­மாக இன்­னும் எதை­யும் அறி­விக்­க­வில்லை.நானோ காரின் எதிர்­கா­லம் குறித்து இது­வரை எந்த முடி­வும் எடுக்­க­வில்லை என்றே, டாடா மோட்­டார்ஸ் கூறி வரு­கிறது.


கடந்த, 2008ம் ஆண்டு, ’ஆட்டோ எக்ஸ்போ’வில், ’மக்­கள் கார்’ என்ற எதிர்­பார்ப்­பு­டன் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட நானோ கார், எதிர்­பார்த்த வர­வேற்பை ஏனோ பெற­வில்லை.கடந்த பிப்­ர­வரி மாதத்­தில், ஒரே ஒரு கார் மட்­டுமே விற்­பனை செய்­யப்­பட்­டுள்­ளது. அதன் பிறகு இது­வரை ஒரு கார் கூட விற்­பனை செய்­யப்­ப­ட­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

புதிய மாசு உமிழ்வு விதி­மு­றை­யான, ’பாரத் ஸ்டேஜ் 6’ ஐ பூர்த்தி செய்­யும் விதத்­தில், இந்த காரில் முத­லீடு செய்ய எந்த திட்­ட­மும் இல்­லா­த­தால், நானோ காரின் தயா­ரிப்பு மற்­றும் விற்­பனை, அடுத்த ஆண்டு ஏப்­ரல் முதல் நிறுத்­தப்­பட்­டு­வி­டும் என தெரி­கிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:உள்நாட்டு பயணியர் வாகன விற்பனை, செப்டம்பர் மாதத்தில், 23.69 சதவீதம் சரிந்துள்ளதாக, இந்திய வாகன ... மேலும்
business news
புதுடில்லி:நாட்டின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின், உலகளவிலான ... மேலும்
business news
மும்பை :ஜெர்மன் நாட்டை சேர்ந்த, சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான, மெர்சிடஸ் பென்ஸ், தசரா பண்டிகையை முன்னிட்டு, ... மேலும்
business news
புது­டில்லி:மாருதி சுசூகி நிறு­வ­னம், அதன் உற்­பத்­தியை, செப்­டம்­பர் மாதத்­தில், 17.48 சத­வீ­த­மாக ... மேலும்
business news
புதுடில்லி, அக். 8–வர்த்தக வாகனங்களின் விற்பனை, நடப்பு நிதியாண்டில் தொடர்ந்து குறைவாகவே இருக்கும் என, தர ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
Kumaran - Chennai,India
09-அக்-201916:20:23 IST Report Abuse
Kumaran மிக தரத்தோட, முக்கியமான வசதிகளோடு நடுத்தர குடும்ப பயன்பாட்டுக்கு அறிமுகமாகி, .....மலிவு விலைன்ற ஒற்றை சொல்லால இப்படி இருக்கு. இந்த மெண்டாலிட்டி இருக்குற இந்தியர்கள் நாமதான் வெட்ட்கப்படணும்.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Ravi ganeshan - Kumbakonam,India
09-அக்-201911:05:49 IST Report Abuse
Ravi ganeshan Tata motors dealers are not booking new Nano car in Chennai in any showrooms, They are saiying we are not stocks and we don't take any order to build the Nano car. Very sad news. Rate this: 0 members 0 members 0 members Share this comment Reply
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
R Sanjay - Chennai,India
09-அக்-201907:01:56 IST Report Abuse
R Sanjay Tata motors dealers are not booking new Nano car in Chennai in any showrooms, They are saiying we are not stocks and we don't take any order to build the Nano car. Very sad news.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)