தேசிய பங்குச் சந்தை 9 நிறுவனங்களை நீக்குகிறது தேசிய பங்குச் சந்தை 9 நிறுவனங்களை நீக்குகிறது ...  சொத்து மேலாண்மை துறையில் 2 நிறுவனங்கள் ஒன்றிணைப்பு சொத்து மேலாண்மை துறையில் 2 நிறுவனங்கள் ஒன்றிணைப்பு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு வெளியீட்டில் ஷியாம் ஸ்டீல், ஐ.ஆர்.இ.டி.ஏ.,
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 அக்
2019
23:35

புது­டில்லி:அர­சுக்கு சொந்­த­மான, ’ஐ.ஆர்.இ.டி.ஏ.,’ எனும், இந்­திய புதுப்­பிக்­கத்­தக்க எரி­சக்தி மேம்­பாட்டு நிறு­வ­னம், மற்­றும் கோல்­கட்­டாவை சேர்ந்த, ’ஷியாம் ஸ்டீல் இண்­டஸ்ட்­ரீஸ்’ ஆகிய நிறு­வ­னங்­கள், பங்கு வெளி­யீட்­டுக்கு வரு­வ­தற்­காக, செபி அனு­மதி வழங்கி உள்­ளது.


’ஐ.ஆர்.இ.டி.ஏ.,’ கடந்த ஜூலை மாதத்­தில், பங்கு வெளி­யீட்­டுக்கு வரு­வ­தற்­காக பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, செபிக்கு விண்­ணப்­பம் செய்­தி­ருந்­தது.ஏற்­க­னவே, 2017 டிசம்­ப­ரில் ஒரு முறை பங்­கு­வெ­ளி­யீட்­டுக்கு இந்­நி­று­வ­னம் விண்­ணப்­பம் செய்து, செபி­யின் அனு­ம­தி­யை­யும் பெற்­றது. ஆனால், அப்­போ­தி­ருந்த சந்தை நில­வ­ரத்­தால் பங்கு வெளி­யீட்­டுக்கு இந்­நி­று­வ­னம் வர­வில்லை.


ஷியாம் ஸ்டீல், ஜூன் மாதத்­தில் பங்கு வெளி­யீட்­டுக்கு வரு­வ­தற்­காக விண்­ணப்­பம் செய்­தி­ருந்­தது.’ஐ.ஆர்.இ.டி.ஏ.,’ நிறு­வ­னம், அதன், 15 சத­வீத பங்­கு­களை அதா­வது சுமார், 13.9 கோடி பங்­கு­களை வெளி­யிட திட்­ட­மிட்­டுள்­ளது.இதில், 6.95 லட்­சம் பங்­கு­கள் அதன் ஊழி­யர்­க­ளுக்­காக ஒதுக்­கப்­பட உள்­ளது.


ஷியாம் ஸ்டீல் நிறு­வ­னம், 66.70 லட்­சம் பங்­கு­களை விற்­பனை செய்ய இருக்­கிறது. கூடவே, 200 கோடி ரூபாய்க்கு புதிய பங்­கு­களை வெளி­யிட உள்­ளது.இந்த பங்­கு­வெ­ளி­யீட்­டின் மூல­மாக, 500 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்­ட­மிட்­டுள்­ளது, இந்­நி­று­வ­னம்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
பங்குச் சந்தை அக்டோபர் 08,2019
தேசிய பங்­குச் சந்தை குறி­யீட்டு எண், ‘நிப்டி’ கடந்த வாரம் அதி­கப்­ப­டி­யான ஏற்­றத்­தாழ்­வு­டன் காணப்­பட்­டது. ... மேலும்
business news
புதுடில்லி:மத்திய அரசு, மூன்று பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதில், தற்போது தீவிரம் காட்டி ... மேலும்
business news
புதுடில்லி:பரோடா அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனமும், பி.என்.பி., பரிபாஸ் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனமும் ஒன்றிணைய ... மேலும்
business news
புதுடில்லி:தேசிய பங்குச் சந்தை, ஒன்பது நிறுவனங்களை, அதன் பட்டியலிலிருந்து நீக்க உள்ளது.இந்த மாதம், 17ம் ... மேலும்
business news
புதுடில்லி:ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவன பங்கு வெளியீட்டுக்கு, 112 மடங்கு விண்ணப்பங்கள் குவிந்து உள்ளன. பொதுத் துறையைச் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)