சேமிப்பு கணக்குக்கான வட்டி குறைத்து அறிவித்தது எஸ்.பி.ஐ.,சேமிப்பு கணக்குக்கான வட்டி குறைத்து அறிவித்தது எஸ்.பி.ஐ., ... ‘வதந்திகளை நம்ப வேண்டாம்’ ‘வதந்திகளை நம்ப வேண்டாம்’ ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஏற்றம் கண்ட சந்தைகள் சென்செக்ஸ், நிப்டி உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 அக்
2019
00:06

மும்பை:நாட்­டின் முக்­கிய பங்­குச் சந்­தை­க­ளான, மும்பை பங்­குச் சந்தை, தேசிய பங்­குச் சந்தை ஆகி­யவை, தசரா விடு­மு­றைக்கு பிறகு, நேற்று உயர்வை கண்­டன.

மும்பை பங்­குச் சந்தை குறி­யீட்டு எண், சென்­செக்ஸ், 645 புள்­ளி­கள் அதி­க­ரித்து, 38,177.95 புள்­ளி­களில் நிலை­பெற்­றது. வங்கி, நிதி, உலோ­கம் ஆகிய துறை­க­ளைச் சேர்ந்த பங்­கு­கள் விலை அதி­க­ரித்­ததை அடுத்து, 645.97 புள்­ளி­கள் அல்­லது 1.72 சத­வீ­தம் உயர்­வைக் கண்­டது, சென்­செக்ஸ்.


இதே போல், தேசிய பங்­குச் சந்தை குறி­யீட்டு எண், நிப்டி, 186.90 புள்­ளி­கள் அதி­க­ரித்து, 11,313.30 புள்­ளி­களில் நிலை­பெற்­றது. இது, 1.68 சத­வீ­தம் உயர்­வா­கும்.சென்­செக்ஸ் பிரி­வில், இண்­டஸ்­இண்ட் வங்கி மிக அதிக உயர்வை கண்­டது. 5.45 சத­வீ­தம் விலை உயர்வை, இந்த வங்கி பங்­கு­கள் கண்டன.



இதற்கு மாறாக, யெஸ் வங்கி 5.26 சத­வீ­தம் விலை சரிவை சந்­தித்­தது. இதே போல், ஹீரோ மோட்­டோ­கார்ப், எச்.சி.எல்., டெக், ஐ.டி.சி., டி.சி.எஸ்., இன்­போ­சிஸ், பஜாஜ் ஆட்டோ ஆகியநிறு­வன பங்­கு­கள் விலை சரிவை கண்­டன.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி:கத்தோலிக் சிரியன் வங்கி, பங்கு வெளியீட்டு வருவதற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ... மேலும்
business news
புதுடில்லி:மியூச்சுவல் பண்டு திட்டங்களிலிருந்து, கடந்த செப்டம்பர் மாதத்தில், 1.5 லட்சம் கோடி ரூபாயை, ... மேலும்
business news
மும்பை:நடப்பு நிதியாண்டில், முதன் முறையாக, வங்கி கடன் வளர்ச்சி ஒற்றை இலக்கத்திற்கு சரிந்துள்ளதாக, ரிசர்வ் ... மேலும்
business news
ஒன்பது பொது துறை வங்கிகள் நிரந்தரமாக மூடப்பட உள்ளன; அவற்றில் கணக்கு வைத்து இருந்தால், அதை திரும்ப பெறுங்கள் என, ... மேலும்
business news
சென்னை:தனியார் துறை வங்கியான லட்சுமி விலாஸ் வங்கி, தேவையான மூலதனத்தை திரட்டும் முயற்சியில் தொடர்ந்து ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)