உலக மந்தநிலை பாதிப்புகள் இந்தியாவில் அதிகம்:பன்னாட்டு நிதியத்தின் தலைவர் அறிக்கை உலக மந்தநிலை பாதிப்புகள் இந்தியாவில் அதிகம்:பன்னாட்டு நிதியத்தின் ... ...  வளர்ச்சி 5.8 சதவீதம் மூடிஸ் நிறுவனம் கணிப்பு வளர்ச்சி 5.8 சதவீதம் மூடிஸ் நிறுவனம் கணிப்பு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஒரே நாளில் 200 கார்கள் பென்ஸ் நிறுவனம் சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 அக்
2019
00:18

மும்பை :ஜெர்மன் நாட்டை சேர்ந்த, சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான, மெர்சிடஸ் பென்ஸ், தசரா பண்டிகையை முன்னிட்டு, ஒரே நாளில், 200க்கும் மேற்பட்ட கார்களை டெலிவரி செய்துள்ளது.


மும்பை, குஜராத் மற்றும் சில நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு, மெர்சிடஸ் பென்ஸ் காரின் பல்வேறு மாடல்கள், கடந்த செவ்வாயன்று டெலிவரி செய்யப்பட்டுள்ளன. தசரா மற்றும் நவராத்திரியை முன்னிட்டு, கடந்த ஆண்டில் இதே நாளில் விற்பனை ஆனதை விட, இந்த ஆண்டில் அதிகம் விற்பனை ஆகியிருப்பதாக நிறுவனத்தின் செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.


இதுவரை இல்லாத வகையில், தசரா நாளன்று, மும்பையில் மட்டும், 125 கார்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளன. 74 கார்கள் குஜராத்தில் டெலிவரி செய்யப்பட்டுள்ளன.இது குறித்து, மெர்சிடஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்ட்டின் ஸ்வெங் கூறியதாவது:


பண்டிகையை முன்னிட்டு, வாடிக்கையாளர்களின் உற்சாக மனநிலை காரணமாக, மும்பை, குஜராத் மற்றும் இதர நகரங்களில், 200 கார்களுக்கும் மேல் டெலிவரி செய்துள்ளோம்.இதே போன்றதோர் உற்சாகத்தையும் ஆர்வத்தையும், இதற்கு முன்பு கடந்த ஆண்டிலும் நாங்கள் கண்டோம். இது எங்களுக்கு ஒரு சாதகமான வளர்ச்சியாகும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)