வளர்ச்சி 5.8 சதவீதம் மூடிஸ் நிறுவனம் கணிப்பு வளர்ச்சி 5.8 சதவீதம் மூடிஸ் நிறுவனம் கணிப்பு ...  ஜி.எஸ்.டி., வருவாயை அதிகரிக்க புதிய குழுவை அமைத்தது அரசு ஜி.எஸ்.டி., வருவாயை அதிகரிக்க புதிய குழுவை அமைத்தது அரசு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
டாடா மோட்டார்ஸ் உலகளாவிய விற்பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 அக்
2019
00:00

புதுடில்லி:நாட்டின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின், உலகளவிலான மொத்த விற்பனை, செப்டம்பர் மாதத்தில், 27 சதவீதம் சரிவைகண்டுள்ளது.


இந்த மாதத்தில், மொத்தம், 89,912 வாகனங்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளன. இந்நிறுவனத்தின், பயணியர் வாகன விற்பனையை பொறுத்தவரை, உலகளவில், 14 சதவீதம் சரிவு கண்டு, மொத்தம், 61,388 வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன.


டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு சொந்த மான, பிரிட்டனிலுள்ள, ஜாகுவார் லேண்டு ரோவர், மொத்தம், 53,091 வாகனங்களைசெப்டம்பரில் விற்பனை செய்துள்ளது. வர்த்தக வாகனங்களைப் பொறுத்தவரை, டாடா மோட்டார்ஸ் மற்றும் டாடா டேவு ஆகியவை, 28,524 வாகனங்களை விற்பனை செய்துள்ளன. இதையடுத்து, அனைத்து பிரிவு வாகனங்கள் விற்பனையிலும், டாடா மோட்டார்ஸ் நிறுவனம், செப்டம்பர் மாதத்தில் இரட்டை இலக்க சரிவை சந்தித்துள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)