சரித்திர சாதனை படைத்தது ரிலையன்ஸ் சரித்திர சாதனை படைத்தது ரிலையன்ஸ் ...  'ஒன்பிளஸ் போல்டபிள்' இப்போதைக்கு இல்லை 'ஒன்பிளஸ் போல்டபிள்' இப்போதைக்கு இல்லை ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
டெக்டைரி; சாம்சங் தீபாவளி அறிமுகங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 அக்
2019
06:08

‘சாம்சங்’ நிறுவனம், தீபாவளியை முன்னிட்டு, அதன், ‘கேலக்ஸி’ பிரிவில், புதிய மூன்று தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளது.


‘கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் – 2, கேலக்ஸி வாட்ச் 4ஜி, கேலக்ஸி டேப் எஸ் – 6’ என்ற மூன்று தயாரிப்புகள் தான் அவை.கேலக்ஸி டேப் எஸ் – 6:சாம்சங்கின் இந்த புதிய டேப்லெட், ‘எஸ் பென்’ உடன் வந்துள்ளது. ‘கேலக்ஸி நோட் – 10’ போனில் உள்ள, எஸ் பென்னுடைய அனைத்து அம்சங்களும் இதிலும் உள்ளது.10.5 அங்குல திரை6 ஜி.பி., /128 ஜி.பி.,குவால்காம் ஸ்னாப்டிராகன் 855சிம் கார்டு வசதி13 எம்.பி., கேமரா7,040 எம்.ஏ.எச் ., பேட்டரிவிலை: 59 ஆயிரத்து, 900 ரூபாய்***கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் – 2இதற்கு முன் வந்த, கேலக்ஸி வாட்ச் போலவே பார்வைக்கு உள்ளது. தண்ணீர் மற்றும் துாசு புகாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஒயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டது.1.4 அங்குல திரை1.5 ஜி.பி., / 4 ஜி.பி.,இ.சி.ஜி.,யும் எடுக்கலாம்340 எம்.ஏ.எச்., பேட்டரிவிலை:ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல்: 31 ஆயிரத்து, 990 ரூபாய்அலுமினியம்: 26 ஆயிரத்து, 990 ரூபாய்***கேலக்ஸி வாட்ச் 4ஜிநம் நாட்டில் முதலில் அறிமுகப்படுத்தும் செல்லுலார் ஸ்மார்ட் வாட்ச் இதுவாகும். இது, இரண்டு அளவுகளில் வந்துள்ளது. 42 மற்றும் 46 மி.மீ., அளவுகளில் வந்துள்ளது.விலை:42 மி.மீ., 28 ஆயிரத்து, 490 ரூபாய்46 மி.மீ., 30 ஆயிரத்து, 990 ரூபாய்***

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)