வர்த்தகம் » சந்தையில் புதுசு
'நோக்கியா - 110' அறிமுகம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
20 அக்2019
06:15
இந்தியாவில், 'நோக்கியா - 110' போன் புதிதாக அறிமுகம் ஆகியுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன் தான், 'நோக்கியா - 105' அறிமுகம் ஆனது.
இதைவிட சற்று மேம்பட்ட வகையில் அறிமுகம் ஆகியுள்ளது நோக்கியா - 110.குறிப்பாக, பொழுதுபோக்கு அம்சங்கள், நோக்கியா - 105 போனை விட சற்று கூடுதலாக உள்ளது புதிய போனில்.சிறப்பம்சங்கள்:1.77 அங்குல டிஸ்பிளே4 எம்.பி., ரேம்4 எம்.பி., நினைவகம்இரண்டு சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி., கார்டு ஸ்லாட், 32 ஜி.பி., வரை மெமரியை அதிகரிக்கலாம், 800 எம்.ஏ.எச்., பேட்டரி, 14 மணி நேரம் தொடர்ந்து பேசலாம், எம்.பி., 3 பிளேபேக்எப்.எம்., ரேடியோ, ரியர் கேமரா, எல்.இ.டி., டார்ச் லைட்இவ்வளவு அம்சங்களுடன் வந்துள்ள போனின் விலை: 1,599 ரூபாய்.
Advertisement
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 20,2019
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 20,2019
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 20,2019
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 20,2019
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!