'ஒன்பிளஸ் போல்டபிள்' இப்போதைக்கு இல்லை 'ஒன்பிளஸ் போல்டபிள்' இப்போதைக்கு இல்லை ...  தமிழக அடையாளங்கள் பொருந்திய 'டைட்டன்' கை கடிகாரம் தமிழக அடையாளங்கள் பொருந்திய 'டைட்டன்' கை கடிகாரம் ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
'நோக்கியா - 110' அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 அக்
2019
06:15

இந்தியாவில், 'நோக்கியா - 110' போன் புதிதாக அறிமுகம் ஆகியுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன் தான், 'நோக்கியா - 105' அறிமுகம் ஆனது.

இதைவிட சற்று மேம்பட்ட வகையில் அறிமுகம் ஆகியுள்ளது நோக்கியா - 110.குறிப்பாக, பொழுதுபோக்கு அம்சங்கள், நோக்கியா - 105 போனை விட சற்று கூடுதலாக உள்ளது புதிய போனில்.சிறப்பம்சங்கள்:1.77 அங்குல டிஸ்பிளே4 எம்.பி., ரேம்4 எம்.பி., நினைவகம்இரண்டு சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி., கார்டு ஸ்லாட், 32 ஜி.பி., வரை மெமரியை அதிகரிக்கலாம், 800 எம்.ஏ.எச்., பேட்டரி, 14 மணி நேரம் தொடர்ந்து பேசலாம், எம்.பி., 3 பிளேபேக்எப்.எம்., ரேடியோ, ரியர் கேமரா, எல்.இ.டி., டார்ச் லைட்இவ்வளவு அம்சங்களுடன் வந்துள்ள போனின் விலை: 1,599 ரூபாய்.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
காப்பீடு ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய நெறிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளதை அடுத்து, யூலிப் உள்ளிட்ட காப்பீடு ... மேலும்
business news
சென்னை:தமிழக கலாசாரங்களை பிரதிபலிக்கும் விதமாக, காஞ்சிப் பட்டு, கோவில் கோபுரம் மற்றும் தமிழ் எழுத்துகள் ... மேலும்
business news
'பாப் அப் கேமரா, டிஸ்பிளே பிங்கர் பிரின்ட், நாட்ச் டிஸ்பிளே' என, வித விதமான தொழில்நுட்ப புதுமைகளை அறிமுகம் ... மேலும்
business news
ஆப்பிள் நிறுவனத்தின், புதிய துவக்க நிலை, '10.2 ஐபேடு' விற்பனை, இந்தியாவில் துவங்கியுள்ளது. இந்த ஐபேடை, ஆப்பிள் ... மேலும்
business news
‘ஆப்பிள்’ நிறுவனம், 2014ல், ‘பீட்ஸ் எலக்ட்ரானிக்ஸ்’ நிறுவனத்தை வாங்கிய பின், முதன் முறையாக, ‘பீட்ஸ் ஹெட்போனை’ மறு ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)