நிதி இலக்குகளை அடைவதில்  உறுதி தேவை நிதி இலக்குகளை அடைவதில் உறுதி தேவை ...  ரிசர்வ் வங்கி கவர்னருடன் அமெரிக்க நிதியமைச்சர் சந்திப்பு ரிசர்வ் வங்கி கவர்னருடன் அமெரிக்க நிதியமைச்சர் சந்திப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
புதிய, ‘பான் கார்டு’ பெறுவது எப்படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2019
06:20

நிரந்தர கணக்கு எண் எனப்படும், ‘பான் கார்டு’ பல்வேறு இடங்களில் முக்கிய அடையாள ஆவணமாக கருதப்படுவதால், பலரும் அதை தங்கள் கைவசம் வைத்திருக்கின்றனர்.


பான் கார்டை பர்சில் வைத்திருப்பது எளிதானது என்றாலும், எதிர்பாராத விதமாக அது தொலைந்துவிட்டால் அல்லது சேதமடைந்தால் கவலை வேண்டாம். அதற்கு பதிலாக புதிய பான் கார்டை எளிதாக பெற்றுக்கொள்ளலாம்.பான் கார்டை, வருமான வரித்துறை, யூ.டி.ஐ.டி.எஸ்.எல்., அல்லது என்.எஸ்.டி.எல்-டி.என்., ஆகிய அமைப்புகள் வழங்குகின்றன.இந்த இரு அமைப்புகள் மூலமே, புதிய பான் கார்டை பெறலாம்; ரீபிரின்ட் வசதி இதற்கு உதவுகிறது.

இந்த இரண்டு அமைப்புகளில், உங்களுக்கு பான் கார்டு வழங்கிய அமைப்பின் இணைய தளத்திற்கு சென்று, அதில் உள்ள ரீபிரின்ட் கார்டு வாய்ப்பை தேர்வு செய்து விண்ணப்பித்தால், உங்கள் முகவரிக்கு புதிய கார்டு அனுப்பி வைக்கப்படும்; இதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.வருமான வரித்துறையில் பதிவு செய்துள்ள முகவரிக்கு கார்டு அனுப்பி வைக்கப்படும். விண்ணப்பிக்கும் போது, பான் கார்டு எண் மற்றும் பிறந்த தேதியை சமர்ப்பிக்க வேண்டும். இந்த அமைப்புகள் மூலம், இ- – பான் கார்டும் பெற்றுக்கொள்ளலாம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
சென்னை:நடப்பு, 2019 – 20ம் நிதி ஆண்டின், இரண்டாம் காலாண்டில், ‘ரெப்கோ’ வீட்டு நிதி நிறுவனத்தின் நிகர லாபம், 51 சதவீதம் ... மேலும்
business news
‘மூடீஸ்’ என்ற முதலீட்டு சேவை நிறுவனம், இந்தியாவின் பொருளாதார மந்தநிலையை கருத்தில் கொண்டு, முதலீட்டு ... மேலும்
business news
மற்ற நிதி இலக்குகளுக்கு திட்டமிடுவது போலவே, பண்டிகை கால கொண்டாட்டத்திற்கான நிதியை உருவாக்கி கொள்வது ... மேலும்
business news
மும்பை:நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, 24 ஆயிரத்து, 992 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்து, இதுவரை இல்லாத வகையில், ... மேலும்
business news
சென்னை:தமிழகத்தில், நடப்பு நிதியாண்டில், 23 புதிய கிளைகள் துவங்கப்பட்டுள்ளதாக, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)