வர்த்தகம் » பொது
ராம்கோ சிமென்ட்ஸ் லாபம் 68 சதவீதம் உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
31 அக்2019
03:45
சென்னை: –ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனத்தின் லாபம், ௬௮ சதவீதம் உயர்ந்து, ௧௬௮.௧௫ கோடியாக உள்ளது. ஜூலை – செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த, நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், ராம்கோ சிமென்ட் நிறுவனத்தின் லாபம், 67 சதவீதம் உயர்ந்துள்ளது. ராம்கோ குழுமத்தின் ஒரு அங்கமான, ராம்கோ சிமென்ட், கடந்த ஆண்டின் இதே காலாண்டில், 114.47 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்திருந்தது.அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, செப்டம்பர் ௩௦ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில், சிமென்ட் விற்பனை அளவு27.24 லட்சம் டன்னாக இருந்தது. இது, ஓராண்டுக்கு முன், 24.49 லட்சம் டன்னாக இருந்தது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 31,2019
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 31,2019
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 31,2019
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 31,2019
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!