இந்தியா- – சீனாவளர்ச்சி அதிகரிக்கும் இந்தியா- – சீனாவளர்ச்சி அதிகரிக்கும் ...  எதற்கு வந்தார்  ஏஞ்சலா மெர்கல்? எதற்கு வந்தார் ஏஞ்சலா மெர்கல்? ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு வெளியீட்டுக்கு வருது சவுதி, ‘அராம்கோ’ நிறுவனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 நவ
2019
23:47

புதுடில்லி:சவுதி அரேபியாவைச் சேர்ந்த, உலகின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனமான, ‘அராம்கோ’ பங்கு வெளியீட்டுக்கு வருவது உறுதியாகி உள்ளது.

அராம்கோ நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அனுமதி வழங்கி உள்ளார். இதையடுத்து, இந்நிறுவனம் பங்கு வெளியீட்டுக்கு வருவது உறுதியாகி உள்ளது.கடந்த வெள்ளியன்று நடைபெற்ற கூட்டத்தில், பட்டத்து இளவரசர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. பங்கு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.


கடந்த, 1970ம் ஆண்டில் தேசிய உடைமையாக்கப்பட்ட இந்நிறுவனம், இப்போது தன் பங்குகளை விற்பதன் மூலம், சவுதி அரேபிய எண்ணெய் துறையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என, கருதப்படுகிறது.உலகளவில் மிகவும் லாபகரமான நிறுவனமாக உள்ள அராம்கோ, சவுதி அரேபியாவின் பொருளாதாரத்துக்கான முதுகெலும்பாகவும் உள்ளது.இந்நிறுவனம் இதற்கு முன், 2016ல் பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.



ஆனால், இம்முயற்சிகள் அனைத்தும் தோல்வியைத் தழுவின.அராம்கோ நிறுவன மதிப்பு, 1.5 லட்சம் கோடி அமெரிக்க டாலராக இருக்கும் என, சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)