அதிகரிக்கும் அன்னிய நிறுவன முதலீடு: தொடர்ந்து இரண்டாவது மாதமாக பெருகி வரும் நம்பிக்கை அதிகரிக்கும் அன்னிய நிறுவன முதலீடு: தொடர்ந்து இரண்டாவது மாதமாக பெருகி ... ...  ஜி.டி.பி., அடிப்படை ஆண்டு மாற்றும் முயற்சியில் அரசு ஜி.டி.பி., அடிப்படை ஆண்டு மாற்றும் முயற்சியில் அரசு ...
நாட்டின் தங்கத்தின் தேவை 32 சதவீதம் குறைந்துள்ளது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 நவ
2019
23:39

புதுடில்லி:இந்தியாவில் தங்கத்தின் தேவை, கடந்த செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில், 32 சதவீதம் சரிந்துள்ளதாக, உலக தங்க கவுன்சில் தெரிவித்துஉள்ளது

மறுசுழற்சி


இது குறித்து, அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:உலகளவில், தங்கத்தை இறக்குமதி செய்வதில், சீனாவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில், இந்தியாவின் தங்கத்துக்கான தேவை, 32 சதவீதம் சரிந்து, 123.9 டன்னாக குறைந்துள்ளது. மேலும், தங்கம் இறக்குமதி, 66 சதவீதம் குறைந்து, 80.5டன்னாக ஆகியுள்ளது.


முன்னர் இறக்குமதி செய்த தங்கம், பழைய தங்கத்தை மறுசுழற்சி செய்வது ஆகியவற்றின் மூலம், தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.நடப்பு ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், நாட்டின் மொத்த தங்கம் தேவை, 496.11 டன் ஆக சரிந்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டில் இதே காலத்தில், 523.9 டன்னாக இருந்தது.இதேபோல் நடப்பு ஆண்டின், முதல் ஒன்பது மாதங்களில் மொத்த இறக்குமதி, 502.9 டன்னாக குறைந்துள்ளது.



இதுவே முந்தைய ஆண்டில், 587.3 டன்னாக இருந்தது.நுகர்வோர்தங்கத்தின் விலை, 20 சதவீதம் வரை அதிகரித்தது, பொருளாதார மந்த நிலை நுகர்வோர் நம்பிக்கையை குறைத்தது ஆகிய இரண்டு காரணங்களால், இந்தியாவின் தங்கம் தேவை குறைந்துவிட்டது.இவ்வாறு உலக தங்கம் கவுன்சில் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)